Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 7:20 in Tamil

மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப்பதினைந்துமுழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று.

Moodappatta malaigalukku maelaayppathinainthumuzha uyaraththirku jalam perugitru.

Download verse image

Genesis 7:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
மூடப்பட்ட மலைகளுக்கு மேலாகப் 22 அடி உயரத்திற்குத் தண்ணீர் பெருகியது.
Open Tamil Contemporary Version
வெள்ளம் மலைகளுக்கு மேலாக பதினைந்து முழத்திற்கு மேல் உயர்ந்து அவைகளை மூடியது.
Tamil Easy Reading Version
வெள்ளம் மலைகளுக்கு மேலும் உயர்ந்தது. அதன் உயரம் மலைகளுக்கு மேல் 20 அடி இருந்தது.

Genesis 7:20 in English

King James Version (KJV)
Fifteen cubits upward did the waters prevail; and the mountains were covered.
World English Bible (WEB)
The waters rose fifteen cubits higher, and the mountains were covered.
American Standard Version (ASV)
Fifteen cubits upward did the waters prevail; and the mountains were covered.
Bible in Basic English (BBE)
The waters went fifteen cubits higher, till all the mountains were covered.
Darby Translation (DBY)
Fifteen cubits upward the waters prevailed; and the mountains were covered.
Webster's Bible (WBS)
Fifteen cubits upward did the waters prevail: and the mountains were covered.
Young's Literal Translation (YLT)
fifteen cubits upwards have the waters become mighty, and the mountains are covered;

Read in context

  1. 18ஜலம் பெருவெள்ளமாகி, பூமியின்மேல் மிகவும் பெருகிற்று; பேழையானதுஜலத்தின்மேல் மிதந்து கொண்டிருந்தது.
  2. 19ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன.
  3. 20மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப்பதினைந்துமுழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று.
  4. 21அப்பொழுது மாம்சஜந்துக்களாகியபறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும்பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன் களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள்யாவும் மாண்டன.
  5. 22வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின.
Read all of Genesis 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.