Genesis 7:24 in Tamil
ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக்கொண்டிருந்தது.
Jalam poomiyinmael nootraimbathu naal migavum piravaagiththukkondirunthathu.
Genesis 7:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தண்ணீர் பூமியை 150 நாட்கள் மூடிக்கொண்டிருந்தது.
- Open Tamil Contemporary Version
- பெருவெள்ளம் நூற்று ஐம்பது நாட்களாக பூமியை மூடியிருந்தது.
- Tamil Easy Reading Version
- வெள்ளமானது தொடர்ந்து 150 நாட்கள் பூமியில் பரவியிருந்தது.
Genesis 7:24 in English
- King James Version (KJV)
- And the waters prevailed upon the earth an hundred and fifty days.
- World English Bible (WEB)
- The waters flooded the earth one hundred fifty days.
- American Standard Version (ASV)
- And the waters prevailed upon the earth a hundred and fifty days.
- Bible in Basic English (BBE)
- And the waters were over the earth a hundred and fifty days.
- Darby Translation (DBY)
- And the waters prevailed on the earth a hundred and fifty days.
- Webster's Bible (WBS)
- And the waters prevailed upon the earth a hundred and fifty days.
- Young's Literal Translation (YLT)
- and the waters are mighty on the earth a hundred and fifty days.
Read in context
- 22வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின.
- 23மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும்பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின; நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன.
- 24ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக்கொண்டிருந்தது.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.