Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 8:3 in Tamil

ஜலம் பூமியிலிருந்து நாளுக்கு நாள் வற்றிக்கொண்டே வந்தது; நூற்றைம்பது நாளுக்குப்பின்பு ஜலம் வடிந்தது.

Jalam poomiyilirunthu naalukku naal vatrikkondae vanthathu; nootraimbathu naalukkuppinpu jalam vadinthathu.

Download verse image

Genesis 8:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
தண்ணீர் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; 150 நாட்களுக்குப்பின்பு தண்ணீர் குறைந்தது.
Open Tamil Contemporary Version
படிப்படியாக தண்ணீர் வற்றத் தொடங்கியது. நூற்று ஐம்பது நாட்களுக்குப்பின் தண்ணீர் மட்டம் குறைந்தது.
Tamil Easy Reading Version
பூமியின் மீதிருந்த தண்ணீர் கீழே செல்லத் துவங்கியது. 150 நாட்கள் ஆனதும் மீண்டும் கப்பல் பூமியைத் தொடுகிற அளவிற்குக் குறைந்து போனது. கப்பல் அரராத் என்ற மலைமீது அமர்ந்தது. அது ஏழாவது மாதத்தின் 17வது நாள்.

Genesis 8:3 in English

King James Version (KJV)
And the waters returned from off the earth continually: and after the end of the hundred and fifty days the waters were abated.
World English Bible (WEB)
The waters continually receded from the earth. After the end of one hundred fifty days the waters receded.
American Standard Version (ASV)
and the waters returned from off the earth continually: and after the end of a hundred and fifty days the waters decreased.
Bible in Basic English (BBE)
And the waters went slowly back from the earth, and at the end of a hundred and fifty days the waters were lower.
Darby Translation (DBY)
And the waters retired from the earth, continually retiring; and in the course of a hundred and fifty days the waters abated.
Webster's Bible (WBS)
And the waters returned from off the earth continually: and after the end of the hundred and fifty days the waters were abated.
Young's Literal Translation (YLT)
And turn back do the waters from off the earth, going on and returning; and the waters are lacking at the end of a hundred and fifty days.

Read in context

  1. 1தேவன் நோவாவையும், அவனுடனேபேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.
  2. 2ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்தின் மழையும் நின்றுபோயிற்று.
  3. 3ஜலம் பூமியிலிருந்து நாளுக்கு நாள் வற்றிக்கொண்டே வந்தது; நூற்றைம்பது நாளுக்குப்பின்பு ஜலம் வடிந்தது.
  4. 4ஏழாம்மாதம் பதினேழாம் தேதியிலேபேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று.
  5. 5பத்தாம்மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டேவந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.
Read all of Genesis 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.