Genesis 8:13 in Tamil
அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல்தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது.
Avanukku arunootroru vayathaagum varushaththil, muthal maatham muthal thaethiyilae poomiyinmael iruntha jalam vatrippoyitru; novaa paezhaiyin maelthattai eduththuppaarththaan; poomiyinmael jalam illaathirunthathu.
Genesis 8:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவனுக்கு 601 வயதாகும் வருடத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போயிற்று; நோவா கப்பலின் மேல் அடுக்கை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் தண்ணீர் இல்லாதிருந்தது.
- Open Tamil Contemporary Version
- நோவாவுக்கு 601 வயதாகிய வருடத்தின் முதலாம் மாதம் முதலாம் நாள் நிலத்தின் மேலிருந்து தண்ணீர் வற்றிவிட்டது. நோவா பேழையின் மேல்தட்டு மூடியைத் திறந்து பார்த்தான், நிலம் உலர்ந்திருந்தது.
- Tamil Easy Reading Version
- அதன் பிறகு நோவா கப்பலின் கதவைத் திறந்தான். தரை காய்ந்துபோனதை நோவா தெரிந்துகொண்டான். இதுதான் அந்த ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளாக ஆயிற்று. நோவா 601 வயதுடையவன் ஆனான்.
Genesis 8:13 in English
- King James Version (KJV)
- And it came to pass in the six hundredth and first year, in the first [month], the first [day] of the month, the waters were dried up from off the earth: and Noah removed the covering of the ark, and looked, and, behold, the face of the ground was dry.
- World English Bible (WEB)
- In the six hundred first year, in the first month, the first day of the month, the waters were dried up from the earth. Noah removed the covering of the ship, and looked. He saw that the surface of the ground was dry.
- American Standard Version (ASV)
- And it came to pass in the six hundred and first year, in the first month, the first day of the month, the waters were dried up from off the earth: and Noah removed the covering of the ark, and looked, and, behold, the face of the ground was dried.
- Bible in Basic English (BBE)
- And in the six hundred and first year, on the first day of the first month, the waters were dry on the earth: and Noah took the cover off the ark and saw that the face of the earth was dry.
- Darby Translation (DBY)
- And it came to pass in the six hundred and first year, in the first [month], on the first of the month, that the waters were dried up from the earth. And Noah removed the covering of the ark, and looked, and behold, the surface of the ground was dried.
- Webster's Bible (WBS)
- And it came to pass in the six hundredth and first year, in the first [month], the first [day] of the month, the waters were dried from off the earth: and Noah removed the covering of the ark, and looked, and behold, the face of the ground was dry.
- Young's Literal Translation (YLT)
- And it cometh to pass in the six hundredth and first year, in the first [month], in the first of the month, the waters have been dried from off the earth; and Noah turneth aside the covering of the ark, and looketh, and lo, the face of the ground hath been dried.
Read in context
- 11அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்துபோயிற்று என்று அறிந்தான்.
- 12பின்னும் ஏழுநாள் பொறுத்து, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்பி வரவில்லை.
- 13அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல்தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது.
- 14இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது.
- 15அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி:
Cross references
Original words (Hebrew)
- six · H8337שֵׁשׁ shêsh
- hundredth · H3967מֵאָה mêʼâh
- year · H8141שָׁנֶה shâneh
- first · H7223רִאשׁוֹן riʼshôwn
- first · H259אֶחָד ʼechâd
- month · H2320חֹדֶשׁ chôdesh
- waters · H4325מַיִם mayim
- up · H2717חָרַב chârab
- earth · H776אֶרֶץ ʼerets
- Noah · H5146נֹחַ Nôach
- removed · H5493סוּר çûwr
- covering · H4372מִכְסֶה mikçeh
- ark · H8392תֵּבָה têbâh
- looked · H7200רָאָה râʼâh
- face · H6440פָּנִים pânîym
- ground · H127אֲדָמָה ʼădâmâh
- dry · H2717חָרַב chârab
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.