Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 8:15 in Tamil

அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி:

Appozhuthu thaevan novaavai nokki:

Download verse image

Genesis 8:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி:
Open Tamil Contemporary Version
அப்பொழுது இறைவன் நோவாவிடம்,
Tamil Easy Reading Version
பிறகு தேவன் நோவாவிடம்,

Genesis 8:15 in English

King James Version (KJV)
And God spake unto Noah, saying,
World English Bible (WEB)
God spoke to Noah, saying,
American Standard Version (ASV)
And God spake unto Noah, saying,
Bible in Basic English (BBE)
And God said to Noah,
Darby Translation (DBY)
And God spoke to Noah, saying,
Webster's Bible (WBS)
And God spoke to Noah, saying,
Young's Literal Translation (YLT)
And God speaketh unto Noah, saying, 'Go out from the ark, thou, and thy wife, and thy sons, and thy sons' wives with thee;

Read in context

  1. 13அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல்தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது.
  2. 14இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது.
  3. 15அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி:
  4. 16நீயும், உன்னோடேகூட உன் மனைவியும், உன் குமாரரும், உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள்.
  5. 17உன்னிடத்தில் இருக்கிற சகலவிதமாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார்.
Read all of Genesis 8

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.