Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 8:14 in Tamil

இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது.

Irandaam maatham irubaththaezhaam thaethiyilae poomi kaaynthirunthathu.

Download verse image

Genesis 8:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது.
Open Tamil Contemporary Version
இரண்டாம் மாதம் இருபத்தி ஏழாம்நாளில் பூமி முழுவதும் காய்ந்து போயிற்று.
Tamil Easy Reading Version
இரண்டாவது மாதத்தின் 27வது நாளில் தரை முழுவதும் நன்றாகக் காய்ந்துவிட்டது.

Genesis 8:14 in English

King James Version (KJV)
And in the second month, on the seven and twentieth day of the month, was the earth dried.
World English Bible (WEB)
In the second month, on the twenty-seventh day of the month, the earth was dry.
American Standard Version (ASV)
And in the second month, on the seven and twentieth day of the month, was the earth dry.
Bible in Basic English (BBE)
And on the twenty-seventh day of the second month the earth was dry.
Darby Translation (DBY)
And in the second month, on the twenty-seventh day of the month, the earth was dry.
Webster's Bible (WBS)
And in the second month, on the seven and twentieth day of the month, was the earth dried.
Young's Literal Translation (YLT)
And in the second month, in the seven and twentieth day of the month, the earth hath become dry.

Read in context

  1. 12பின்னும் ஏழுநாள் பொறுத்து, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்பி வரவில்லை.
  2. 13அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல்தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது.
  3. 14இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது.
  4. 15அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி:
  5. 16நீயும், உன்னோடேகூட உன் மனைவியும், உன் குமாரரும், உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள்.
Read all of Genesis 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.