Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 9:18 in Tamil

பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர், சேம் காம் யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன்.

Paezhaiyilirunthu purappatta novaavin kumaarar, saem kaam yaappaeth enpavarkalae. kaam kaanaanukkuth thagappan.

Download verse image

Genesis 9:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
கப்பலிலிருந்து புறப்பட்ட நோவாவின் மகன்கள் சேம், காம், யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன்.
Open Tamil Contemporary Version
பேழையிலிருந்து வெளியேறிய நோவாவின் மகன்கள் சேம், காம், யாப்பேத் என்பவர்களாவர். காம் கானானின் தகப்பன்.
Tamil Easy Reading Version
நோவாவின் மகன்கள் கப்பலைவிட்டு வெளியே வந்தனர். அவர்களின் பெயர் சேம், காம், யாப்பேத் ஆகும். காம், கானானின் தந்தை.

Genesis 9:18 in English

King James Version (KJV)
And the sons of Noah, that went forth of the ark, were Shem, and Ham, and Japheth: and Ham [is] the father of Canaan.
World English Bible (WEB)
The sons of Noah who went out from the ship were Shem, Ham, and Japheth. Ham is the father of Canaan.
American Standard Version (ASV)
And the sons of Noah, that went forth from the ark, were Shem, and Ham, and Japheth: and Ham is the father of Canaan.
Bible in Basic English (BBE)
And the sons of Noah who went out of the ark were Shem, Ham, and Japheth; and Ham is the father of Canaan.
Darby Translation (DBY)
And the sons of Noah who went out of the ark were Shem, and Ham, and Japheth. And Ham is the father of Canaan.
Webster's Bible (WBS)
And the sons of Noah that went forth from the ark, were Shem, and Ham, and Japheth: and Ham [was] the father of Canaan.
Young's Literal Translation (YLT)
And the sons of Noah who are going out of the ark are Shem, and Ham, and Japheth; and Ham is father of Canaan.

Read in context

  1. 16அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப் பார்ப்பேன்.
  2. 17இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான யாவுக்கும், நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று நோவாவோடே சொன்னார்.
  3. 18பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர், சேம் காம் யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன்.
  4. 19இம்மூவரும் நோவாவின் குமாரர்; இவர்களாலே பூமியெங்கும் ஜனங்கள் பரம்பினார்கள்.
  5. 20நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான்.
Read all of Genesis 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.