Genesis 10:6 in Tamil
காமுடைய குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.
Kaamudaiya kumaarar, koosh, misraayeem, pooth, kaanaan enpavarkal.
Genesis 10:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- காமுடைய மகன்கள் கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.
- Open Tamil Contemporary Version
- காமின் மகன்கள்: கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான்.
- Tamil Easy Reading Version
- கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் ஆகியோர் காமின் பிள்ளைகள்.
Genesis 10:6 in English
- King James Version (KJV)
- And the sons of Ham; Cush, and Mizraim, and Phut, and Canaan.
- World English Bible (WEB)
- The sons of Ham were: Cush, Mizraim, Put, and Canaan.
- American Standard Version (ASV)
- And the sons of Ham: Cush, and Mizraim, and Put, and Canaan.
- Bible in Basic English (BBE)
- And the sons of Ham: Cush and Mizraim and Put and Canaan.
- Darby Translation (DBY)
- And the sons of Ham: Cush, and Mizraim, and Phut, and Canaan.
- Webster's Bible (WBS)
- And the sons of Ham; Cush, and Mizraim, and Phut, and Canaan.
- Young's Literal Translation (YLT)
- And sons of Ham [are] Cush, and Mitzraim, and Phut, and Canaan.
Read in context
- 4யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கீத்தீம், தொதானீம் என்பவர்கள்.
- 5இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள், அவனவன் பாஷையின்படியேயும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், ஜாதியின்படியேயும், வேறுவேறு தேசங்களாய்ப் பகுக்கப்பட்டன.
- 6காமுடைய குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.
- 7கூஷுடைய குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள். ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.
- 8கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
Cross references
- 1 Chronicles 1:8–16 1 நாளாகமம் 1:8–16காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள். கூஷின் குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள். கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான். மிஸ்ராயிம் லூதிமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும், பத்ரூசியரையும், பெலிஸ்தயரைப்பெற்ற கஸ்லூகியரையும், கப்தோரியரையும் பெற்றான். கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும், எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும், ஏவியரையும், அர்கீயரையும், சீனியரையும், அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.
- Psalm 105:27 சங்கீதம் 105:27இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.
- Psalm 78:51 சங்கீதம் 78:51எகிப்திலே தலைச்சன்கள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பலனான யாவரையும் அழித்து;
- Genesis 9:22 ஆதியாகமம் 9:22அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான்.
- Psalm 106:22 சங்கீதம் 106:22தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள்.
- Ezekiel 27:10 எசேக்கியேல் 27:10பெர்சியரும், லூதியரும், பூத்தியரும் உன் இராணுவத்தில் யுத்தவீரராயிருந்து உனக்குள் கேடகமும் தலைச்சீராவும் தூக்கிவைத்து, உன்னை அலங்கரித்தார்கள்.
- 1 Chronicles 4:40 1 நாளாகமம் 4:40நல்ல செழிப்பான மேய்ச்சலையும், அமரிக்கையும், சுகமுமுள்ள விஸ்தாரமான தேசத்தையும் கண்டுபிடித்தார்கள்; பூர்வத்திலே காமின் சந்ததியார் அங்கே குடியிருந்தார்கள்.
- Jeremiah 46:9 எரேமியா 46:9குதிரைகளே, போய் ஏறுங்கள்; இரதங்களே, கடகட என்று ஓடுங்கள்; பராக்கிரமசாலிகளும், கேடகம் பிடிக்கிற எத்தியோப்பியரும், பூத்தியரும், வில்லைப்பிடித்து நாணேற்றுகிற லீதியரும் புறப்படக்கடவர்கள்.
- Psalm 105:23 சங்கீதம் 105:23அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே பரதேசியாயிருந்தான்.
- Isaiah 11:11 ஏசாயா 11:11அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், சமுத்திரத் தீவுகளிலும், தம்முடைய ஜனத்தில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்விசை தமது கரத்தை நீட்டி,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.