Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 9:7 in Tamil

நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விர்த்தியாகுங்கள் என்றார்.

Neengal palugip perugi, poomiyilae thiralaay varththiththu virththiyaagungal endraar.

Download verse image

Genesis 9:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாகப் பெற்றெடுத்து பெருகுங்கள்” என்றார்.
Open Tamil Contemporary Version
நீங்களோ, இனவிருத்தியில் பெருகி எண்ணிக்கையில் அதிகரியுங்கள்; பூமியில் பெருகி, விருத்தியடையுங்கள்.”
Tamil Easy Reading Version
“நோவா, நீயும் உன் மகன்களும் குழந்தைகளைப் பெற்று, உங்கள் ஜனங்களால் பூமியை நிரப்புங்கள்” என்றார்.

Genesis 9:7 in English

King James Version (KJV)
And you, be ye fruitful, and multiply; bring forth abundantly in the earth, and multiply therein.
World English Bible (WEB)
Be fruitful and multiply. Increase abundantly on the earth, and multiply in it.”
American Standard Version (ASV)
And you, be ye fruitful, and multiply; bring forth abundantly in the earth, and multiply therein.
Bible in Basic English (BBE)
And now, be fertile and have increase; have offspring on the earth and become great in number.
Darby Translation (DBY)
And ye, be fruitful and multiply: swarm on the earth, and multiply on it.
Webster's Bible (WBS)
And you, be ye fruitful, and multiply, bring forth abundantly in the earth, and multiply therein.
Young's Literal Translation (YLT)
And ye, be fruitful and multiply, teem in the earth, and multiply in it.'

Read in context

  1. 5உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகலஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்.
  2. 6மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.
  3. 7நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விர்த்தியாகுங்கள் என்றார்.
  4. 8பின்னும் தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் நோக்கி:
  5. 9நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும்,
Read all of Genesis 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.