Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 9:6 in Tamil

மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.

Manushan thaevasaayalil undaakkappattabadiyaal, manushanudaiya iraththaththai evan sinthugiraano, avanudaiya iraththam manushanaalae sinthappadakkadavathu.

Download verse image

Genesis 9:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
மனிதன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டதால், மனிதனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனிதனாலே சிந்தப்படட்டும்.
Open Tamil Contemporary Version
“யாராவது மனித இரத்தத்தைச் சிந்தினால், அவர்களுடைய இரத்தமும் மனிதராலேயே சிந்தப்பட வேண்டும்; ஏனெனில், இறைவன் மனிதரை இறைவனின் சாயலிலேயே படைத்திருக்கிறார்.
Tamil Easy Reading Version
“தேவன் மனிதனைத் தமது சாயலாகவேப் படைத்தார். எனவே மற்றவனைக் கொல்லுகிற எவனும் இன்னொருவரால் கொல்லப்பட வேண்டும்.

Genesis 9:6 in English

King James Version (KJV)
Whoso sheddeth man’s blood, by man shall his blood be shed: for in the image of God made he man.
World English Bible (WEB)
Whoever sheds man’s blood, his blood will be shed by man, for God made man in his own image.
American Standard Version (ASV)
Whoso sheddeth man’s blood, by man shall his blood be shed: for in the image of God made he man.
Bible in Basic English (BBE)
Whoever takes a man's life, by man will his life be taken; because God made man in his image.
Darby Translation (DBY)
Whoso sheddeth Man's blood, by Man shall his blood be shed; for in the image of God he hath made Man.
Webster's Bible (WBS)
Whoever sheddeth man's blood, by man shall his blood be shed: for in the image of God made he man.
Young's Literal Translation (YLT)
whoso sheddeth man's blood, by man is his blood shed: for in the image of God hath He made man.

Read in context

  1. 4மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.
  2. 5உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகலஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்.
  3. 6மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.
  4. 7நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விர்த்தியாகுங்கள் என்றார்.
  5. 8பின்னும் தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் நோக்கி:
Read all of Genesis 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.