Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 9:8 in Tamil

பின்னும் தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் நோக்கி:

Pinnum thaevan novaavaiyum, avan kumaararaiyum nokki:

Download verse image

Genesis 9:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்னும் தேவன் நோவாவையும், அவனுடைய மகன்களையும் நோக்கி:
Open Tamil Contemporary Version
பின்பு இறைவன் நோவாவிடமும், அவனுடனிருந்த அவன் மகன்களிடமும்:
Tamil Easy Reading Version
பிறகு தேவன் நோவாவிடமும் அவனது பிள்ளைகளிடமும்,

Genesis 9:8 in English

King James Version (KJV)
And God spake unto Noah, and to his sons with him, saying,
World English Bible (WEB)
God spoke to Noah and to his sons with him, saying,
American Standard Version (ASV)
And God spake unto Noah, and to his sons with him, saying,
Bible in Basic English (BBE)
And God said to Noah and to his sons,
Darby Translation (DBY)
And God spoke to Noah, and to his sons with him, saying,
Webster's Bible (WBS)
And God spoke to Noah, and to his sons with him, saying,
Young's Literal Translation (YLT)
And God speaketh unto Noah, and unto his sons with him, saying,

Read in context

  1. 6மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.
  2. 7நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விர்த்தியாகுங்கள் என்றார்.
  3. 8பின்னும் தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் நோக்கி:
  4. 9நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும்,
  5. 10உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள் பரியந்தம், பறவைகளோடும், நாட்டு மிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டு மிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேனல்.
Read all of Genesis 9

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.