Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Habakkuk 2:12 in Tamil

இரத்தப்பழிகளாலே பட்டணத்தைக் கட்டி, அநியாயத்தினாலே நகரத்தைப் பலப்படுத்துகிறவனுக்கு ஐயோ!

Iraththappazhigalaalae pattanaththaik katti, aniyaayaththinaalae nagaraththaip palappaduththugiravanukku aiyo!

Habakkuk 2:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
இரத்தப்பழிகளாலே பட்டணத்தைக் கட்டி, அநியாயத்தினாலே நகரத்தைப் பலப்படுத்துகிறவனுக்கு ஐயோ,
Open Tamil Contemporary Version
“ஐயோ, இரத்தம் சிந்துவதினால் ஒரு நகரத்தைக் கட்டியெழுப்பி, குற்றச் செயலால் ஒரு பட்டணத்தை நிலைநிறுத்துகிற பாபிலோனுக்குக் கேடு!
Tamil Easy Reading Version
“ஒரு நகரத்தை உருவாக்குவதற்காக ஜனங்களுக்குத் தீமைச் செய்து அவர்களைக் கொலை செய்கிற தலைவனுக்குப் பெருங்கேடு ஏற்படும்.

Habakkuk 2:12 in English

King James Version (KJV)
Woe to him that buildeth a town with blood, and stablisheth a city by iniquity!
World English Bible (WEB)
Woe to him who builds a town with blood, and establishes a city by iniquity!
American Standard Version (ASV)
Woe to him that buildeth a town with blood, and establisheth a city by iniquity!
Bible in Basic English (BBE)
A curse on him who is building a place with blood, and basing a town on evil-doing!
Darby Translation (DBY)
Woe to him that buildeth a town with blood, and establisheth a city by unrighteousness!
Webster's Bible (WBS)
Woe to him that buildeth a town with blood, and establisheth a city by iniquity!
Young's Literal Translation (YLT)
Woe [to] him who is building a city by blood, And establishing a city by iniquity.

Read in context

  1. 10அநேக ஜனங்களை வெட்டிப்போட்டதினால் உன் வீட்டுக்கு வெட்கமுண்டாக ஆலோசனைபண்ணினாய்; உன் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தாய்.
  2. 11கல்லு சுவரிலிருந்து கூப்பிடும், உத்திரம் மச்சிலிருந்து சாட்சியிடும்.
  3. 12இரத்தப்பழிகளாலே பட்டணத்தைக் கட்டி, அநியாயத்தினாலே நகரத்தைப் பலப்படுத்துகிறவனுக்கு ஐயோ!
  4. 13இதோ, ஜனங்கள் அக்கினிக்கு இரையாக உழைத்து, ஜனங்கள் விருதாவாக இளைத்துப்போகிறது கர்த்தருடைய செயல் அல்லவோ?
  5. 14சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
Read all of Habakkuk 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.