Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Hebrews 6:2 in Tamil

ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக.

Snaanangalukkaduththa ubathaesam, kaigalai vaikkuthal, mariththorin uyirththezhuthal, niththiya niyaayaththeerppu enpavaigalaagiya asthibaaraththai marubadiyum podaamal, pooranaraagumbadi kadanthubovomaaga.

Download verse image

Hebrews 6:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஞானஸ்நான உபதேசம், கரங்களை வைத்தல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்ற உபதேசங்களாகிய அஸ்திபாரத்தை மீண்டும் போடாமல், தேறினவர்களாகும்படி கடந்துபோவோம்.
Open Tamil Contemporary Version
திருமுழுக்கைப் பற்றிய உபதேசம், கைகளை வைத்தல், இறந்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவற்றின் ஆரம்ப பாடங்களை விட்டு பூரணத்திற்கு முன்னேறிச் செல்வோம்.
Tamil Easy Reading Version
ஞானஸ்நானம் பற்றியும், கைகளைத் தலை மேல் வைப்பதுபற்றியும், மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் பற்றியும், என்றென்றைக்குமான நியாயத்தீர்ப்பு பற்றியும் ஏற்கெனவே நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. இப்போது, இதற்கு மேலும் தெரிந்துகொள்ளும் ஆர்வம்கொண்டவர்களாக நாம் முன்னேற வேண்டும்.

Hebrews 6:2 in English

King James Version (KJV)
Of the doctrine of baptisms, and of laying on of hands, and of resurrection of the dead, and of eternal judgment.
World English Bible (WEB)
of the teaching of baptisms, of laying on of hands, of resurrection of the dead, and of eternal judgment.
American Standard Version (ASV)
of the teaching of baptisms, and of laying on of hands, and of resurrection of the dead, and of eternal judgment.
Bible in Basic English (BBE)
The teaching of baptisms, and of the putting on of hands, and of the future life of the dead, and of the judging on the last day.
Darby Translation (DBY)
of [the] doctrine of washings, and of imposition of hands, and of resurrection of [the] dead, and of eternal judgment;
Webster's Bible (WBS)
Of the doctrine of baptisms, and of laying on of hands, and of the resurrection of the dead, and of eternal judgment.
Young's Literal Translation (YLT)
of the teaching of baptisms, of laying on also of hands, of rising again also of the dead, and of judgment age-during,

Read in context

  1. 1ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும்மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம்,
  2. 2ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக.
  3. 3தேவனுக்குச் சித்தமானால் இப்படியே செய்வோம்.
  4. 4ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
Read all of Hebrews 6

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.