Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Hebrews 7:23 in Tamil

அன்றியும், அவர்கள் மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால், ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள்.

Andriyum, avarkal maranaththinimiththam nilaiththirukkakkoodaathavarkalaanabadiyaal, aasaariyaraakkappadugiravarkal anaegaraayirukkiraarkal.

Download verse image

Hebrews 7:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
அன்றியும், அவர்கள் மரணத்தினால் ஆசாரிய ஊழியத்தில் நிலைத்திருக்க முடியாததினால், அநேகர் ஆசாரியர்களாக்கப்படுகிறார்கள்.
Open Tamil Contemporary Version
மேலும், அநேக ஆசாரியர்கள் தங்களுடைய ஊழியத்தைத் தொடர்ந்து செய்யமுடியாதபடி மரணம் அவர்களைத் தடுத்தது.
Tamil Easy Reading Version
ஏனைய ஆசாரியர்கள் இறந்தார்கள். எனவே நிறைய ஆசாரியர்கள் இருக்க வேண்டும்.

Hebrews 7:23 in English

King James Version (KJV)
And they truly were many priests, because they were not suffered to continue by reason of death:
World English Bible (WEB)
Many, indeed, have been made priests, because they are hindered from continuing by death.
American Standard Version (ASV)
And they indeed have been made priests many in number, because that by death they are hindered from continuing:
Bible in Basic English (BBE)
And it is true that there have been a great number of those priests, because death does not let them go on for ever;
Darby Translation (DBY)
And they have been many priests, on account of being hindered from continuing by death;
Webster's Bible (WBS)
And they truly were many priests, because they were not suffered to continue by reason of death:
Young's Literal Translation (YLT)
and those indeed are many who have become priests, because by death they are hindered from remaining;

Read in context

  1. 21ஆனதால், இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு விசேஷித்த காரியமோ,
  2. 22அவ்வளவு விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியானார்.
  3. 23அன்றியும், அவர்கள் மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால், ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள்.
  4. 24இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார்.
  5. 25மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களைமுற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.
Read all of Hebrews 7

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.