Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Hebrews 7:24 in Tamil

இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார்.

Ivaro endrendraikkum nilaiththirukkirabadiyinaalae, maarippogaatha aasaariyaththuvamullavaraayirukkiraar.

Hebrews 7:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆனால், இயேசுகிறிஸ்துவோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறதினால், அவருடைய ஆசாரியத்துவம் என்றும் மாறாதது.
Open Tamil Contemporary Version
ஆனால் இயேசுவோ என்றென்றும் வாழ்கிறபடியால், அவருக்கு நித்திய ஆசாரியமுறை உள்ளவராயிருக்கிறார்.
Tamil Easy Reading Version
இயேசுவே என்றென்றைக்கும் நிலைத்திருக்கக் கூடியவர். எனவே மாறா ஆசாரியத்துவம் கொண்டுள்ளார்.

Hebrews 7:24 in English

King James Version (KJV)
But this [man], because he continueth ever, hath an unchangeable priesthood.
World English Bible (WEB)
But he, because he lives forever, has his priesthood unchangeable.
American Standard Version (ASV)
but he, because he abideth for ever, hath his priesthood unchangeable.
Bible in Basic English (BBE)
But this priest, because his life goes on for ever, is unchanging.
Darby Translation (DBY)
but he, because of his continuing for ever, has the priesthood unchangeable.
Webster's Bible (WBS)
But this [man] , because he continueth ever, hath an unchangeable priesthood.
Young's Literal Translation (YLT)
and he, because of his remaining — to the age, hath the priesthood not transient,

Read in context

  1. 22அவ்வளவு விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியானார்.
  2. 23அன்றியும், அவர்கள் மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால், ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள்.
  3. 24இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார்.
  4. 25மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களைமுற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.
  5. 26பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.
Read all of Hebrews 7

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.