Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Hosea 7:10 in Tamil

இஸ்ரவேலின் அகந்தை அவர்கள் முகத்துக்கு முன்பாகச் சாட்சியிட்டாலும், அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பாமலும், இவை எல்லாவற்றிலும் அவரைத் தேடாமலும் இருக்கிறார்கள்.

Isravaelin aganthai avarkal mugaththukku munpaagas saatchiyittaalum, avarkal thangal thaevanaagiya karththaridaththil thirumbaamalum, ivai ellaavatrilum avaraith thaedaamalum irukkiraarkal.

Download verse image

Hosea 7:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் பெருமை அவர்கள் முகத்திற்கு முன்பாகச் சாட்சியிட்டாலும், அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பாமலும், இவை எல்லாவற்றிலும் அவரைத் தேடாமலும் இருக்கிறார்கள்.
Open Tamil Contemporary Version
இஸ்ரயேலின் அகந்தை அவனுக்கெதிராய்ச் சாட்சி கூறுகிறது. இவையெல்லாம் நடந்துங்கூட, அவர்கள் தனது இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பவுமில்லை, அவரைத் தேடவுமில்லை.
Tamil Easy Reading Version
எப்பிராயீமின் பெருமை அவனுக்கு எதிராகப் பேசுகிறது. ஜனங்களுக்குப் பற்பல தொல்லைகள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் இன்னும் தமது தேவனாகிய கர்த்தரிடம் திரும்பிப் போகவில்லை. ஜனங்கள் உதவிக்கு அவரை நோக்கிப் பாக்கவில்லை.

Hosea 7:10 in English

King James Version (KJV)
And the pride of Israel testifieth to his face: and they do not return to the LORD their God, nor seek him for all this.
World English Bible (WEB)
The pride of Israel testifies to his face; yet they haven’t returned to the LORD their God, nor sought him, for all this.
American Standard Version (ASV)
And the pride of Israel doth testify to his face: yet they have not returned unto Jehovah their God, nor sought him, for all this.
Bible in Basic English (BBE)
And the pride of Israel gives an answer to his face; but for all this, they have not gone back to the Lord their God, or made search for him.
Darby Translation (DBY)
And the pride of Israel testifieth to his face; and they do not return to Jehovah their God, nor seek him for all this.
Webster's Bible (WBS)
And the pride of Israel testifieth to his face: and they do not return to the LORD their God, nor seek him for all this.
Young's Literal Translation (YLT)
And humbled hath been the excellency of Israel to his face, And they have not turned back unto Jehovah their God, Nor have they sought Him for all this.

Read in context

  1. 8எப்பிராயீம் அந்நியஜனங்களோடேகலந்திருக்கிறான்; எப்பிராயீம் திருப்பிப்போடாத அப்பம்.
  2. 9அந்நியர் அவனுடைய பலத்தைத் தின்கிறார்கள்; அவனோ அதை அறியான்; நரைமயிரும் அவனில் தெளித்திருக்கிறது, அவனோ அதை அறியாதிருக்கிறான்.
  3. 10இஸ்ரவேலின் அகந்தை அவர்கள் முகத்துக்கு முன்பாகச் சாட்சியிட்டாலும், அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பாமலும், இவை எல்லாவற்றிலும் அவரைத் தேடாமலும் இருக்கிறார்கள்.
  4. 11எப்பிராயீம் பேதையான புறாவைப்போல் இருக்கிறான், அவனுக்குப் புத்தியில்லை; எகிப்தியனைக் கூப்பிடுகிறார்கள்; அசீரியனிடத்துக்கும் போகிறார்கள்.
  5. 12அவர்கள் போகும்போது, என் வலையை அவர்கள்மேல் வீசுவேன்; அவர்களை ஆகாயத்துப் பறவைகளைப்போலக்கீழே விழப்பண்ணுவேன்; அவர்களுடைய சபையில் கேள்வியானதின்படியே அவர்களைத் தண்டிப்பேன்.
Read all of Hosea 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.