Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 53:2 in Tamil

தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக்கண்ணோக்கினார்.

Thaevanaith thaedugira unarvullavan undo endru paarkka, thaevan paralogaththilirunthu manubuththiraraikkannokkinaar.

Download verse image

Psalm 53:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனிதர்களைக் கண்ணோக்கினார்.
Open Tamil Contemporary Version
இறைவன் பரலோகத்திலிருந்து மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார், அவர்களில் விவேகமுள்ளவனாவது இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார்.
Tamil Easy Reading Version
தேவனுக்காக எதிர்நோக்கியிருக்கும் ஞானமுள்ளவர்கள் உண்டோ என்று பரலோகத்திலிருந்து தேவன் நம்மைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்.

Psalm 53:2 in English

King James Version (KJV)
God looked down from heaven upon the children of men, to see if there were [any] that did understand, that did seek God.
World English Bible (WEB)
God looks down from heaven on the children of men, to see if there are any who understood, who seek after God.
American Standard Version (ASV)
God looked down from heaven upon the children of men, To see if there were any that did understand, That did seek after God.
Bible in Basic English (BBE)
God was looking down from heaven on the children of men, to see if there were any who had wisdom, searching after God.
Darby Translation (DBY)
God looked down from the heavens upon the children of men, to see if there were any that did understand, that did seek God.
Webster's Bible (WBS)
God looked down from heaven upon the children of men, to see if there were [any] that did understand, that did seek God.
Young's Literal Translation (YLT)
God from the heavens looked on the sons of men, To see if there be an understanding one, [One] seeking God.

Read in context

  1. 1தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
  2. 2தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக்கண்ணோக்கினார்.
  3. 3அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
  4. 4அக்கிரமக்காரருக்கு அறிவு இல்லையா? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல் என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் தேவனைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.
Read all of Psalm 53

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.