Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 14:2 in Tamil

தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக்கண்ணோக்கினார்.

Thaevanaith thaedugira unarvullavan undo endru paarkka, karththar paralogaththilirunthu manubuththiraraikkannokkinaar.

Psalm 14:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, யெகோவா பரலோகத்திலிருந்து மனிதர்களை கண்ணோக்கினார்.
Open Tamil Contemporary Version
யெகோவா பரலோகத்திலிருந்து மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார், அவர்களில் விவேகமுள்ளவனாவது இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் பரலோகத்திலிருந்து கீழே ஜனங்களைப் பார்ப்பார். ஞானவானைப் பார்க்க கர்த்தர் முயன்றார். (ஞானமுள்ளவன் தேவனிடம் உதவி கேட்பான்.)

Psalm 14:2 in English

King James Version (KJV)
The LORD looked down from heaven upon the children of men, to see if there were any that did understand, [and] seek God.
World English Bible (WEB)
The LORD looked down from heaven on the children of men, to see if there were any who understood, who sought after God.
American Standard Version (ASV)
Jehovah looked down from heaven upon the children of men, To see if there were any that did understand, That did seek after God.
Bible in Basic English (BBE)
The Lord was looking down from heaven on the children of men, to see if there were any who had wisdom, searching after God.
Darby Translation (DBY)
Jehovah looked down from the heavens upon the children of men, to see if there were any that did understand, that did seek God.
Webster's Bible (WBS)
The LORD looked down from heaven upon the children of men, to see if there were any that did understand, [and] seek God.
Young's Literal Translation (YLT)
Jehovah from the heavens Hath looked on the sons of men, To see if there is a wise one — seeking God.

Read in context

  1. 1தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
  2. 2தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக்கண்ணோக்கினார்.
  3. 3எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
  4. 4அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவுஇல்லையோ? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல, என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.
Read all of Psalm 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.