Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 19:5 in Tamil

அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோம்.

Appozhuthu kadalin thanneerkal kurainthu, nathiyum vatri varandubom.

Isaiah 19:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோகும்.
Open Tamil Contemporary Version
ஆற்றின் வெள்ளம் வற்றிவிடும், ஆற்றின் அடித்தரை காய்ந்து வறண்டுவிடும்.
Tamil Easy Reading Version
நைல் நதி வறண்டு போகும். கடலிலிருந்து தண்ணீர் போய்விடும்.

Isaiah 19:5 in English

King James Version (KJV)
And the waters shall fail from the sea, and the river shall be wasted and dried up.
World English Bible (WEB)
The waters will fail from the sea, and the river will be wasted and become dry.
American Standard Version (ASV)
And the waters shall fail from the sea, and the river shall be wasted and become dry.
Bible in Basic English (BBE)
And the waters of the sea will be cut off, and the river will become dry and waste:
Darby Translation (DBY)
And the waters shall fail from the sea, and the river shall be wasted and dried up;
Webster's Bible (WBS)
And the waters shall fail from the sea, and the rivers shall be wasted and dried up.
Young's Literal Translation (YLT)
And failed have waters from the sea, And a river is wasted and dried up.

Read in context

  1. 3அதினால் எகிப்தியருடைய ஆவி அவர்களுக்குள் சோர்ந்துபோகும்; அவர்கள் ஆலோசனையை முழுகிப்போகப் பண்ணுவேன்; அப்பொழுது விக்கிரகங்களையும், மந்திரவாதிகளையும், சன்னதக்காரர்களையும், குறிசொல்லுகிறவர்களையும் தேடுவார்கள்.
  2. 4நான் எகிப்தியரைக் கடினமான அதிபதியின் கையில் ஒப்பிப்பேன்கடூரமான ராஜா அவர்களை ஆளுவான் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
  3. 5அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோம்.
  4. 6ஆறுகளைத் திருப்பிவிடுவார்கள்; அரணிப்பான அகழிகள் வெறுமையாகி வறண்டுபோம்; கொறுக்கையும்நாணலும் வாடும்.
  5. 7நதியோரத்திலும் நதிமுகத்திலும் இருக்கிற மடலுள்ள செடிகளும், நதியருகே விதைக்கப்பட்ட யாவும் உலர்ந்துபோம்; அது பறக்கடிக்கப்பட்டு இல்லாதேபோம்.
Read all of Isaiah 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.