Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 19:6 in Tamil

ஆறுகளைத் திருப்பிவிடுவார்கள்; அரணிப்பான அகழிகள் வெறுமையாகி வறண்டுபோம்; கொறுக்கையும்நாணலும் வாடும்.

Aarugalaith thiruppividuvaarkal; aranippaana agazhigal verumaiyaagi varandubom; korukkaiyumnaanalum vaadum.

Download verse image

Isaiah 19:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆறுகளைத் திருப்பிவிடுவார்கள்; பாதுகாப்பான அகழிகள் வெறுமையாகி வறண்டுபோகும்; கோரையும் நாணலும் வாடும்.
Open Tamil Contemporary Version
வாய்க்கால்கள் நாறும்; எகிப்தின் நீரோடைகள் வற்றி வறண்டுபோகும். கோரையும் நாணலும் வாடிவிடும்.
Tamil Easy Reading Version
அனைத்து ஆறுகளும் மிகக் கெட்ட மணம் வீசும். எகிப்திலுள்ள கால்வாய்கள் வறண்டுபோகும்.

Isaiah 19:6 in English

King James Version (KJV)
And they shall turn the rivers far away; [and] the brooks of defence shall be emptied and dried up: the reeds and flags shall wither.
World English Bible (WEB)
The rivers will become foul. The streams of Egypt will be diminished and dried up. The reeds and flags will wither away.
American Standard Version (ASV)
And the rivers shall become foul; the streams of Egypt shall be diminished and dried up; the reeds and flags shall wither away.
Bible in Basic English (BBE)
And the rivers will have an evil smell; the stream of Egypt will become small and dry: all the water-plants will come to nothing.
Darby Translation (DBY)
and the rivers shall stink, and the streams of Egypt shall be diminished and drain away: the reeds and sedges shall wither.
Webster's Bible (WBS)
And they shall turn the rivers far away; [and] the brooks of defense shall be emptied and dried up: the reeds and flags shall wither.
Young's Literal Translation (YLT)
And they have turned away the flowings, Weak and dried up have been brooks of the bulwark, Reed and flag have withered.

Read in context

  1. 4நான் எகிப்தியரைக் கடினமான அதிபதியின் கையில் ஒப்பிப்பேன்கடூரமான ராஜா அவர்களை ஆளுவான் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
  2. 5அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோம்.
  3. 6ஆறுகளைத் திருப்பிவிடுவார்கள்; அரணிப்பான அகழிகள் வெறுமையாகி வறண்டுபோம்; கொறுக்கையும்நாணலும் வாடும்.
  4. 7நதியோரத்திலும் நதிமுகத்திலும் இருக்கிற மடலுள்ள செடிகளும், நதியருகே விதைக்கப்பட்ட யாவும் உலர்ந்துபோம்; அது பறக்கடிக்கப்பட்டு இல்லாதேபோம்.
  5. 8மீன்பிடிக்கிறவர்கள் பெருமூச்சுவிடுவார்கள், நதியிலே தூண்டில்போடுகிறயாவரும் துக்கிப்பார்கள்; தண்ணீர்களின்மேல் வலைகளை வீசுகிறவர்கள் சலித்துப்போவார்கள்.
Read all of Isaiah 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.