Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 3:15 in Tamil

நீங்கள் என் ஜனத்தை நொறுக்கிச் சிறுமையானவர்களின் முகத்தை நெரிக்கிறது என்னவென்றுசேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

Neengal en janaththai norukkis sirumaiyaanavarkalin mugaththai nerikkirathu ennavendrusaenaigalin karththaraagiya aandavar uraikkiraar.

Download verse image

Isaiah 3:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீங்கள் என் மக்களை நொறுக்கிச் சிறுமையானவர்களின் முகத்தை நெரிக்கிறது என்னவென்று சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் உரைக்கிறார்.
Open Tamil Contemporary Version
நீங்கள் என் மக்களை நொறுக்குவதன் அர்த்தமென்ன? ஏழைகளின் முகத்தை உருக்குலைப்பதின் பொருள் என்ன?” என்று யெகோவா, சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
Tamil Easy Reading Version
என் ஜனங்களைத் துன்புறுத்தும் உரிமையை உங்களுக்கு கொடுத்தது யார்? ஏழைகளின் முகங்களைப் புழுதிக்குள் தள்ளும் உரிமையை உங்களுக்கு அளித்தது யார்?” என்னிடம், எங்கள் ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.

Isaiah 3:15 in English

King James Version (KJV)
What mean ye [that] ye beat my people to pieces, and grind the faces of the poor? saith the Lord GOD of hosts.
World English Bible (WEB)
What do you mean that you crush my people, and grind the face of the poor?” says the Lord, GOD of Armies.
American Standard Version (ASV)
what mean ye that ye crush my people, and grind the face of the poor? saith the Lord, Jehovah of hosts.
Bible in Basic English (BBE)
By what right are you crushing my people, and putting a bitter yoke on the necks of the poor? This is the word of the Lord, the Lord of armies.
Darby Translation (DBY)
What mean ye that ye crush my people, and grind the faces of the afflicted? saith the Lord, Jehovah of hosts.
Webster's Bible (WBS)
What mean ye [that] ye beat my people to pieces, and grind the faces of the poor? saith the LORD God of hosts.
Young's Literal Translation (YLT)
What — to you? ye bruise My people, And the faces of the poor ye grind.' An affirmation of the Lord, Jehovah of Hosts, And Jehovah saith:

Read in context

  1. 13கர்த்தர் வழக்காட எழுந்திருந்து, ஜனங்களை நியாயந்தீர்க்க நிற்கிறார்.
  2. 14கர்த்தர் தமது ஜனத்தின் மூப்பரையும், அதின் பிரபுக்களையும் நியாயம் விசாரிப்பார். நீங்களே இந்தத் திராட்சத்தோட்டத்தைப் பட்சித்துப் போட்டீர்கள்; சிறுமையானவனிடத்தில் கொள்ளையிட்ட பொருள் உங்கள் வீடுகளில் இருக்கிறது.
  3. 15நீங்கள் என் ஜனத்தை நொறுக்கிச் சிறுமையானவர்களின் முகத்தை நெரிக்கிறது என்னவென்றுசேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
  4. 16பின்னும் கர்த்தர் சொல்லுகிறதாவது: சீயோன் குமாரத்திகள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து நடந்து, கண்களால் மருட்டிப்பார்த்து, ஒய்யாரமாய் நடந்து, தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள்.
  5. 17ஆதலால் ஆண்டவர் சீயோன் குமாரத்திகளின் உச்சந்தலையை மொட்டையாக்குவார்; கர்த்தர் அவர்கள் மானத்தைக் குலைப்பார்.
Read all of Isaiah 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.