Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 94:5 in Tamil

கர்த்தாவே, அவர்கள் உமது ஜனத்தை நொறுக்கி, உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள்.

Karththaavae, avarkal umathu janaththai norukki, umathu suthantharaththai odukkugiraarkal.

Download verse image

Psalm 94:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, அவர்கள் உமது மக்களை நொறுக்கி, உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, அவர்கள் உமது மக்களை தாக்குகிறார்கள்; உமது உரிமைச்சொத்தை ஒடுக்குகிறார்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, அவர்கள் உமது ஜனங்களைத் தாக்குகிறார்கள். உமது ஜனங்கள் துன்புறும்படி அவர்கள் செய்கிறார்கள்.

Psalm 94:5 in English

King James Version (KJV)
They break in pieces thy people, O LORD, and afflict thine heritage.
World English Bible (WEB)
They break your people in pieces, LORD, and afflict your heritage.
American Standard Version (ASV)
They break in pieces thy people, O Jehovah, And afflict thy heritage.
Bible in Basic English (BBE)
Your people are crushed by them, O Lord, your heritage is troubled,
Darby Translation (DBY)
They crush thy people, O Jehovah, and afflict thine inheritance;
Webster's Bible (WBS)
They break in pieces thy people, O LORD, and afflict thy heritage.
Young's Literal Translation (YLT)
Thy people, O Jehovah, they bruise, And Thine inheritance they afflict.

Read in context

  1. 3கர்த்தாவே, துன்மார்க்கர் எதுவரைக்கும் மகிழ்ந்து, துன்மார்க்கர் எதுவரைக்கும் களிகூர்ந்திருப்பார்கள்?
  2. 4எதுவரைக்கும் அக்கிரமக்காரர் யாவரும் வாயாடி, கடினமாய்ப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்?
  3. 5கர்த்தாவே, அவர்கள் உமது ஜனத்தை நொறுக்கி, உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள்.
  4. 6விதவையையும் பரதேசியையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து:
  5. 7கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்.
Read all of Psalm 94

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.