Isaiah 3:18 in Tamil
அந்நாளிலே ஆண்டவர் அவர்களுடைய ஆபரணங்களாகிய சிலம்புகளையும், சுட்டிகளையும், பிறைச்சிந்தாக்குகளையும்,
Annaalilae aandavar avarkaludaiya aabaranangalaagiya silambugalaiyum, suttigalaiyum, piraichinthaakkugalaiyum,
Isaiah 3:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்நாளிலே ஆண்டவர் அவர்களுடைய ஆபரணங்களாகிய சிலம்புகளையும், சுட்டிகளையும், பிறைவடிவ கழுத்தணிகளையும்,
- Open Tamil Contemporary Version
- அந்த நாளிலே யெகோவா அவர்களின் பகட்டான அணிகலன்களாகிய வளையல்கள், தலைப்பட்டிகள், பிறை வடிவமான கழுத்துச் சங்கிலிகள்,
- Tamil Easy Reading Version
- அப்போது, பெருமைக்காரர்களிடம் உள்ள பொருட்களைக் கர்த்தர் எடுத்துக்கொள்வார். அழகான தண்டைகளையும், சுட்டிகளையும், சூரியனும், பிறையும் போன்ற சிந்தாக்குகளையும் எடுத்துக்கொள்வார்.
Isaiah 3:18 in English
- King James Version (KJV)
- In that day the Lord will take away the bravery of [their] tinkling ornaments [about their feet], and [their] cauls, and [their] round tires like the moon,
- World English Bible (WEB)
- In that day the Lord will take away the beauty of their anklets, the headbands, the crescent necklaces,
- American Standard Version (ASV)
- In that day the Lord will take away the beauty of their anklets, and the cauls, and the crescents;
- Bible in Basic English (BBE)
- In that day the Lord will take away the glory of their foot-rings, and their sun-jewels, and their moon-ornaments,
- Darby Translation (DBY)
- In that day the Lord will take away the ornament of anklets, and the little suns and crescents,
- Webster's Bible (WBS)
- In that day the LORD will take away the show of [their] tinkling ornaments [about their feet] , and [their] cauls, and [their] round tires like the moon.
- Young's Literal Translation (YLT)
- In that day doth the Lord turn aside The beauty of the tinkling ornaments, And of the embroidered works, And of the round tires like moons,
Read in context
- 16பின்னும் கர்த்தர் சொல்லுகிறதாவது: சீயோன் குமாரத்திகள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து நடந்து, கண்களால் மருட்டிப்பார்த்து, ஒய்யாரமாய் நடந்து, தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள்.
- 17ஆதலால் ஆண்டவர் சீயோன் குமாரத்திகளின் உச்சந்தலையை மொட்டையாக்குவார்; கர்த்தர் அவர்கள் மானத்தைக் குலைப்பார்.
- 18அந்நாளிலே ஆண்டவர் அவர்களுடைய ஆபரணங்களாகிய சிலம்புகளையும், சுட்டிகளையும், பிறைச்சிந்தாக்குகளையும்,
- 19ஆரங்களையும், அஸ்தகடகங்களையும், தலைமுக்காடுகளையும்,
- 20சிரபூஷணங்களையும், பாதசரங்களையும், மார்க்கச்சைகளையும், சுகந்தபரணிகளையும்,
Cross references
- Judges 8:21 நியாயாதிபதிகள் 8:21அப்பொழுது சேபாவும் சல்முனாவும்: நீரே எழுந்து எங்கள்மேல் விழும்; மனுஷன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன் எழுந்து, சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த சாந்துக்காறைகளை எடுத்துக்கொண்டான்.
- Judges 8:26 நியாயாதிபதிகள் 8:26பிறைச் சிந்தாக்குகளும், ஆரங்களும், மீதியானியரின் ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த இரத்தாம்பரங்களும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சரப்பணிகளும் அல்லாமல், அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு பொன் சேக்கலின் நிறையாயிருந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.