Isaiah 3:19 in Tamil
ஆரங்களையும், அஸ்தகடகங்களையும், தலைமுக்காடுகளையும்,
Aarangalaiyum, asthagadagangalaiyum, thalaimukkaadugalaiyum,
Isaiah 3:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆரங்களையும், வளையல்களையும், தலைமுக்காடுகளையும்,
- Open Tamil Contemporary Version
- காதணிகள், கைச்சங்கிலிகள், முகத்திரைகள்
- Tamil Easy Reading Version
- ஆரங்களையும், அஸ்தகடகங்களையும் தலைமுக்காடுகளையும்,
Isaiah 3:19 in English
- King James Version (KJV)
- The chains, and the bracelets, and the mufflers,
- World English Bible (WEB)
- the earrings, the bracelets, the veils,
- American Standard Version (ASV)
- the pendants, and the bracelets, and the mufflers;
- Bible in Basic English (BBE)
- The ear-rings, and the chains, and the delicate clothing,
- Darby Translation (DBY)
- the pearl-drops, and the bracelets, and the veils,
- Webster's Bible (WBS)
- The chains, and the bracelets, and the mufflers,
- Young's Literal Translation (YLT)
- Of the drops, and the bracelets, and the mufflers,
Read in context
- 17ஆதலால் ஆண்டவர் சீயோன் குமாரத்திகளின் உச்சந்தலையை மொட்டையாக்குவார்; கர்த்தர் அவர்கள் மானத்தைக் குலைப்பார்.
- 18அந்நாளிலே ஆண்டவர் அவர்களுடைய ஆபரணங்களாகிய சிலம்புகளையும், சுட்டிகளையும், பிறைச்சிந்தாக்குகளையும்,
- 19ஆரங்களையும், அஸ்தகடகங்களையும், தலைமுக்காடுகளையும்,
- 20சிரபூஷணங்களையும், பாதசரங்களையும், மார்க்கச்சைகளையும், சுகந்தபரணிகளையும்,
- 21தாயித்துகளையும், மோதிரங்களையும், மூக்குத்திகளையும்,
Cross references
- Ezekiel 16:11 எசேக்கியேல் 16:11உன்னை ஆபரணங்களால் அலங்கரித்து, உன் கைகளிலே கடகங்களையும், உன் கழுத்திலே சரப்பணியையும்போட்டு,
- Genesis 38:18 ஆதியாகமம் 38:18அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும்கொடுக்கவேண்டும் என்றாள்; அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான். அவள் அவனாலே கர்ப்பவதியாகி,
- Numbers 31:50 எண்ணாகமம் 31:50ஆகையால், கர்த்தருடைய சந்நிதியில் எங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய பாதசரங்களையும், அஸ்தகடகங்களையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும், கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம் என்றார்கள்.
- Genesis 24:22 ஆதியாகமம் 24:22ஒட்டகங்கள் குடித்துத் தீர்ந்தபின், அந்த மனிதன் அரைச்சேக்கல் எடையுள்ள பொற்காதணியையும், அவள் கைகளுக்குப் பத்துச் சேக்கல் எடைப் பொன்னுள்ள இரண்டு கடகங்களையும் எடுத்துக் கொடுத்து,
- Genesis 24:53 ஆதியாகமம் 24:53பின்பு அந்த ஊழியக்காரன் வெள்ளியுடமைகளையும், பொன்னுடமைகளையும், வஸ்திரங்களையும் எடுத்து, ரெபெக்காளுக்குக் கொடுத்ததுமன்றி, அவளுடைய சகோதரனுக்கும் தாய்க்கும் சில உச்சிதங்களையும் கொடுத்தான்.
- Genesis 24:30 ஆதியாகமம் 24:30அவன் தன் சகோதரி தரித்திருந்த அந்தக் காதணியையும், அவள் கைகளில் போட்டிருந்த கடகங்களையும் பார்த்து, இன்ன இன்னபடி அந்த மனிதன் என்னோடே பேசினானென்று தன் சகோதரி ரெபெக்காள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டமாத்திரத்தில், அந்த மனிதனிடத்தில் வந்தான்; அவன் துரவு அருகே ஒட்டகங்கள் அண்டையில் நின்றுகொண்டிருந்தான்.
- Exodus 35:22 யாத்திராகமம் 35:22மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும், அஸ்தகடகங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகலவித பொன்னாபரணங்களையும் கொண்டுவந்தார்கள்; கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் பொன்னைக் காணிக்கையாகச் செலுத்தினான்.
- Genesis 38:25 ஆதியாகமம் 38:25அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.