Isaiah 3:20 in Tamil
சிரபூஷணங்களையும், பாதசரங்களையும், மார்க்கச்சைகளையும், சுகந்தபரணிகளையும்,
Sirabooshanangalaiyum, paathasarangalaiyum, maarkkachaigalaiyum, suganthabaranigalaiyum,
Isaiah 3:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தலை அணிகலன்களையும், பாதசரங்களையும், மார்க்கச்சைகளையும், சுகந்தபரணிகளையும்,
- Open Tamil Contemporary Version
- தலை அணிகலன்கள், கால் சிலம்புகள், ஒட்டியாணங்கள், வாசனைத் தைலக்குப்பிகள், தாயித்துகள்,
- Tamil Easy Reading Version
- தலை அணிகலன்களையும், பாதசரங்களையும், மார்க்கச்சைகளையும், சுகந்த பரணிகளையும்,
Isaiah 3:20 in English
- King James Version (KJV)
- The bonnets, and the ornaments of the legs, and the headbands, and the tablets, and the earrings,
- World English Bible (WEB)
- the headdresses, the ankle chains, the sashes, the perfume containers, the charms,
- American Standard Version (ASV)
- the headtires, and the ankle chains, and the sashes, and the perfume-boxes, and the amulets;
- Bible in Basic English (BBE)
- The head-bands, and the arm-chains, and the worked bands, and the perfume-boxes, and the jewels with secret powers,
- Darby Translation (DBY)
- the head-dresses, and the stepping chains, and the girdles, and the scent-boxes, and the amulets;
- Webster's Bible (WBS)
- The bonnets, and the ornaments of the legs, and the head-bands, and the tablets, and the ear-rings,
- Young's Literal Translation (YLT)
- Of the bonnets, and the ornaments of the legs, And of the bands, And of the perfume boxes, and the amulets,
Read in context
- 18அந்நாளிலே ஆண்டவர் அவர்களுடைய ஆபரணங்களாகிய சிலம்புகளையும், சுட்டிகளையும், பிறைச்சிந்தாக்குகளையும்,
- 19ஆரங்களையும், அஸ்தகடகங்களையும், தலைமுக்காடுகளையும்,
- 20சிரபூஷணங்களையும், பாதசரங்களையும், மார்க்கச்சைகளையும், சுகந்தபரணிகளையும்,
- 21தாயித்துகளையும், மோதிரங்களையும், மூக்குத்திகளையும்,
- 22விநோத வஸ்திரங்களையும், சால்வைகளையும், போர்வைகளையும், குப்பிகளையும்,
Cross references
- Exodus 39:28 யாத்திராகமம் 39:28மெல்லிய பஞ்சுநூலால் பாகையையும், அலங்காரமான குல்லாக்களையும், திரித்த மெல்லிய சணல்நூலால் சல்லடங்களையும்,
- Ezekiel 16:12 எசேக்கியேல் 16:12உன் நெற்றியில் நெற்றிப்பட்டத்தையும், உன் காதுகளில் காதணியையும், உன் தலையின்மேல் சிங்காரமான கிரீடத்தையும் தரித்தேன்.
- Hosea 2:13 ஓசியா 2:13அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டி, தன் நெற்றிப்பட்டங்களினாலும் தன் ஆபரணங்களினாலும் தன்னைச் சிங்காரித்துக்கொண்டு, தன் நேசரைப் பின்தொடர்ந்து, என்னை மறந்துபோன நாட்களினிமித்தம் அவளை விசாரிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- Exodus 32:2 யாத்திராகமம் 32:2அதற்கு ஆரோன்: உங்கள் மனைவிகள் குமாரர் குமாரத்திகளுடைய காதுகளில் இருக்கிற பொன்னணிகளைக் கழற்றி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.
- Genesis 35:4 ஆதியாகமம் 35:4அப்பொழுது அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழே புதைத்துப்போட்டான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.