Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 14:17 in Tamil

தேவனுடைய ராஜ்யம் புசிப்பும்குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.

Thaevanudaiya raajyam pusippumkudippumalla, athu neethiyum samaathaanamum parisuththa aaviyinaalundaagum santhoshamumaayirukkirathu.

Download verse image

Romans 14:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனுடைய ராஜ்யம் சாப்பிடுவதும் குடிப்பதும் இல்லை, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியானவரால் உண்டாகும் சந்தோஷமாகவும் இருக்கிறது.
Open Tamil Contemporary Version
ஏனெனில் இறைவனுடைய அரசு சாப்பிடுவதையும் குடிப்பதையும் பற்றியதுமான விஷயமல்ல. அது நீதி, சமாதானம் மற்றும் பரிசுத்த ஆவியானவருக்குள்ளான சந்தோஷம் என்பவைகளைப் பற்றியதே.
Tamil Easy Reading Version
தேவனுடைய இராஜ்யத்தில் குடிப்பதும் உண்பதும் முக்கியமல்ல. தேவனுக்கேற்ற நீதிமானாக இருப்பதும், பரிசுத்த ஆவியானவருக்குள் சமாதானமும் சந்தோஷமும் அடைவதுமே முக்கியம்.

Romans 14:17 in English

King James Version (KJV)
For the kingdom of God is not meat and drink; but righteousness, and peace, and joy in the Holy Ghost.
World English Bible (WEB)
for God’s Kingdom is not eating and drinking, but righteousness, peace, and joy in the Holy Spirit.
American Standard Version (ASV)
for the kingdom of God is not eating and drinking, but righteousness and peace and joy in the Holy Spirit.
Bible in Basic English (BBE)
For the kingdom of God is not food and drink, but righteousness and peace and joy in the Holy Spirit.
Darby Translation (DBY)
for the kingdom of God is not eating and drinking, but righteousness, and peace, and joy in [the] Holy Spirit.
Webster's Bible (WBS)
For the kingdom of God is not food and drink, but righteousness, and peace, and joy in the Holy Spirit.
Young's Literal Translation (YLT)
for the reign of God is not eating and drinking, but righteousness, and peace, and joy in the Holy Spirit;

Read in context

  1. 15போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல; அவனை உன் போஜனத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே.
  2. 16உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்.
  3. 17தேவனுடைய ராஜ்யம் புசிப்பும்குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.
  4. 18இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப் பிரியனும்மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்.
  5. 19ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும்நாடக்கடவோம்.
Read all of Romans 14

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.