Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 11:1 in Tamil

உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.

Un aagaaraththaith thanneerkalmael podu; anaega naadkalukkup pinpu athin palanaik kaanpaay.

Download verse image

Ecclesiastes 11:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னுடைய ஆகாரத்தைத் தண்ணீர்கள் மூலமாக அனுப்பு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.
Open Tamil Contemporary Version
கடல் வாணிபத்தில் முதலீடு செய்; பல நாட்களுக்குப் பிறகு நீ இலாபத்தைத் திரும்பப் பெறுவாய்.
Tamil Easy Reading Version
நீ எங்கு சென்றாலும் நல்லவற்றையே செய். அப்போது நீ செய்த நன்மைகள் உனக்கே திரும்பவரும்.

Ecclesiastes 11:1 in English

King James Version (KJV)
Cast thy bread upon the waters: for thou shalt find it after many days.
World English Bible (WEB)
Cast your bread on the waters; for you shall find it after many days.
American Standard Version (ASV)
Cast thy bread upon the waters; for thou shalt find it after many days.
Bible in Basic English (BBE)
Put out your bread on the face of the waters; for after a long time it will come back to you again.
Darby Translation (DBY)
Cast thy bread upon the waters; for thou shalt find it after many days.
Webster's Bible (WBS)
Cast thy bread upon the waters: for thou shalt find it after many days.
Young's Literal Translation (YLT)
Send forth thy bread on the face of the waters, For in the multitude of the days thou dost find it.

Read in context

  1. 1உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.
  2. 2ஏழுபேருக்கும் எட்டுபேருக்கும் பங்கிட்டுக்கொடு; பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது.
  3. 3மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின்மேல் பொழியும்; மரமானது தெற்கே விழுந்தாலும் வடக்கே விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே மரம் கிடக்கும்.
Read all of Ecclesiastes 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.