Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 33:10 in Tamil

இப்பொழுது எழுந்தருளுவேன், இப்பொழுது உயருவேன், இப்பொழுது மேன்மைப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Ippozhuthu ezhuntharuluvaen, ippozhuthu uyaruvaen, ippozhuthu maenmaippaduvaen endru karththar sollugiraar.

Download verse image

Isaiah 33:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்பொழுது எழுந்தருளுவேன், இப்பொழுது உயருவேன், இப்பொழுது மேன்மைப்படுவேன் என்று யெகோவா சொல்கிறார்.
Open Tamil Contemporary Version
“இப்பொழுது நான் எழும்புவேன், இப்பொழுது நான் உயர்த்தப்படுவேன். இப்பொழுது நான் மேன்மைப்படுத்தப்படுவேன்” என்று யெகோவா சொல்கிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் கூறுகிறார், “இப்போது, நான் நின்று எனது சிறப்பைக் காட்டுவேன். நான் ஜனங்களுக்கு முக்கியமானவராக இருப்பேன்.

Isaiah 33:10 in English

King James Version (KJV)
Now will I rise, saith the LORD; now will I be exalted; now will I lift up myself.
World English Bible (WEB)
“Now I will arise,” says the LORD. “Now I will lift myself up. Now I will be exalted.
American Standard Version (ASV)
Now will I arise, saith Jehovah; now will I lift up myself; now will I be exalted.
Bible in Basic English (BBE)
Now will I come forward, says the Lord; now will I be lifted up; now will my power be seen.
Darby Translation (DBY)
Now will I arise, saith Jehovah; now will I be exalted, now will I lift up myself.
Webster's Bible (WBS)
Now will I rise, saith the LORD; now will I be exalted; now will I lift up myself.
Young's Literal Translation (YLT)
Now, do I arise, saith Jehovah, Now I am exalted, now I am lifted up.

Read in context

  1. 8பாதைகள் பாழாயின; வழிப்போக்கர் இல்லை; உடன்படிக்கையை மீறுகிறான்; நகரங்களை இகழ்ச்சிபண்ணுகிறான்; மனுஷனை எண்ணாதே போகிறான்.
  2. 9தேசம் துக்கித்து விடாய்த்திருக்கிறது; லீபனோன் வெட்கி வாடுகிறது; சாரோன் வனாந்தரத்துக்கு ஒப்பாகிறது; பாசானும் கர்மேலும் பாழாக்கப்படுகிறது.
  3. 10இப்பொழுது எழுந்தருளுவேன், இப்பொழுது உயருவேன், இப்பொழுது மேன்மைப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  4. 11பதரைக் கர்ப்பந்தரித்துத் தாளடியைப் பெறுவீர்கள்; அக்கினியைப்போல் உங்கள் சுவாசமே உங்களைப் பட்சிக்கும்.
  5. 12ஜனங்கள் சுண்ணாம்பைப்போலநீற்றப்படுவார்கள்; வெட்டப்பட்ட முட்செடிகளைப்போலத் தீயில் எரிக்கப்படுவார்கள்.
Read all of Isaiah 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.