Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 102:13 in Tamil

தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயைசெய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.

Thaevareer ezhuntharuli seeyonukku iranguveer; atharkuth thayaiseyyungaalamum, atharkaagak kuriththa naeramum vanthathu.

Download verse image

Psalm 102:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனே நீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்கு தயவு செய்யும் காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.
Open Tamil Contemporary Version
நீர் எழுந்து சீயோன்மேல் கருணை காட்டும்; இதுவே நீர் அதற்கு தயை காட்டும் காலம், நியமிக்கப்பட்ட காலமும் வந்துவிட்டது.
Tamil Easy Reading Version
நீர் எழுந்து சீயோனுக்கு ஆறுதலளிப்பீர். நீர் சீயோனிடம் இரக்கமாயிருக்கும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

Psalm 102:13 in English

King James Version (KJV)
Thou shalt arise, [and] have mercy upon Zion: for the time to favour her, yea, the set time, is come.
World English Bible (WEB)
You will arise and have mercy on Zion, for it is time to have pity on her. Yes, the set time has come.
American Standard Version (ASV)
Thou wilt arise, and have mercy upon Zion; For it is time to have pity upon her, Yea, the set time is come.
Bible in Basic English (BBE)
You will again get up and have mercy on Zion: for the time has come for her to be comforted.
Darby Translation (DBY)
Thou wilt rise up, thou wilt have mercy upon Zion: for it is the time to be gracious to her, for the set time is come.
Webster's Bible (WBS)
Thou shalt arise, [and] have mercy upon Zion: for the time to favor her, yes, the set time, is come.
Young's Literal Translation (YLT)
Thou — Thou risest — Thou pitiest Zion, For the time to favour her, For the appointed time hath come.

Read in context

  1. 11என் நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன்.
  2. 12கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பேர் பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
  3. 13தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயைசெய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.
  4. 14உம்முடைய ஊழியக்காரர் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து, அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள்.
  5. 15கர்த்தர் சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார்.
Read all of Psalm 102

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.