Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 9:27 in Tamil

இயேசு அவ்விடம் விட்டுப் போ கையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.

Yesu avvidam vittup po kaiyil, irandu kurudar avar pinnae sendru: thaaveethin kumaaranae, engalukku irangum endru kooppittaarkal.

Matthew 9:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
இயேசு அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, இரண்டு குருடர்கள் அவருக்குப் பின்னேசென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
Open Tamil Contemporary Version
இயேசு அங்கிருந்து போகும்போது, இரண்டு பார்வையற்றோர் அவரைப் பின்தொடர்ந்து சென்று, “தாவீதின் மகனே! எங்கள்மேல் இரக்கமாயிரும்!” என்று சத்தமிட்டார்கள்.
Tamil Easy Reading Version
இயேசு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டதும் இரு குருடர்கள் அவரைத் தொடர்ந்தார்கள். அக்குருடர்கள் உரத்த குரலில், “தாவீதின் குமாரனே, எங்களுக்குக் கருணை காட்டும்” என்று சொன்னார்கள்.

Matthew 9:27 in English

King James Version (KJV)
And when Jesus departed thence, two blind men followed him, crying, and saying, [Thou] Son of David, have mercy on us.
World English Bible (WEB)
As Jesus passed by from there, two blind men followed him, calling out and saying, “Have mercy on us, son of David!”
American Standard Version (ASV)
And as Jesus passed by from thence, two blind men followed him, crying out, and saying, Have mercy on us, thou son of David.
Bible in Basic English (BBE)
And when Jesus went on from there, two blind men came after him, crying out, Have mercy on us, you Son of David.
Darby Translation (DBY)
And as Jesus passed on thence, two blind [men] followed him, crying and saying, Have mercy on us, Son of David.
Webster's Bible (WBS)
And when Jesus departed thence, two blind men followed him, crying, and saying, [Thou] son of David, have mercy on us.
Young's Literal Translation (YLT)
And Jesus passing on thence, two blind men followed him, calling and saying, 'Deal kindly with us, Son of David.'

Read in context

  1. 25ஜனங்கள் வெளியே துரத்தப்பட்ட பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.
  2. 26இந்தச் சங்கதி அத்தேசமெங்கும்பிரசித்தமாயிற்று.
  3. 27இயேசு அவ்விடம் விட்டுப் போ கையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
  4. 28அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள்.
  5. 29அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.
Read all of Matthew 9

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.