Isaiah 41:3 in Tamil
அவன் அவர்களைத் துரத்தவும், தன் கால்கள் நடவாதிருந்த பாதையிலே சமாதானத்தோடே நடக்கவும் பண்ணினவர் யார்?
Avan avarkalaith thuraththavum, than kaalkal nadavaathiruntha paathaiyilae samaathaanaththodae nadakkavum panninavar yaar?
Isaiah 41:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் அவர்களைத் துரத்தவும், தன் கால்கள் நடக்காமலிருந்த பாதையிலே சமாதானத்தோடே நடக்கவும் செய்தவர் யார்?
- Open Tamil Contemporary Version
- அவன் தனக்குத் தீங்கு நேராமல், தான் முன்னர் போகாத வழியாக அவர்களைத் துரத்திச் செல்கிறான்.
- Tamil Easy Reading Version
- அவர் படைகளைத் துரத்துகிறார். அவர் காயப்படுத்தவில்லை. இதற்கு முன்னால் போகாத இடங்களுக்கு எல்லாம் அவர் போகிறார்.
Isaiah 41:3 in English
- King James Version (KJV)
- He pursued them, [and] passed safely; [even] by the way [that] he had not gone with his feet.
- World English Bible (WEB)
- He pursues them and passes by safely, even by a way that he had not gone with his feet.
- American Standard Version (ASV)
- He pursueth them, and passeth on safely, even by a way that he had not gone with his feet.
- Bible in Basic English (BBE)
- He goes after them safely, not touching the road with his feet.
- Darby Translation (DBY)
- He pursued them, he passed on in safety, by a way he had never come with his feet.
- Webster's Bible (WBS)
- He pursued them, [and] passed safely; [even] by the way [that] he had not gone with his feet.
- Young's Literal Translation (YLT)
- He pursueth them, he passeth over in safety A path with his feet he entereth not.
Read in context
- 1தீவுகளே, எனக்கு முன்பாக மவுனமாயிருங்கள்; ஜனங்கள் தங்கள் பெலனைப் புதிதாக்கிக்கொண்டு, சமீபித்து வந்து, பின்பு பேசக்கடவர்கள்; நாம் ஒருமிக்க நியாயாசனத்துக்கு முன்பாகச் சேருவோம்.
- 2கிழக்கிலிருந்து நீதிமானை எழுப்பி, தமது பாதபடியிலே வரவழைத்தவர் யார்? ஜாதிகளை அவனுக்கு ஒப்புக்கொடுத்து, அவனை ராஜாக்களுக்கு ஆண்டவனாக்கி, அவர்களை அவன் பட்டயத்துக்குத் தூசியும், அவன் வில்லுக்குச் சிதறடிக்கப்பட்டதாளடியுமாக்கி,
- 3அவன் அவர்களைத் துரத்தவும், தன் கால்கள் நடவாதிருந்த பாதையிலே சமாதானத்தோடே நடக்கவும் பண்ணினவர் யார்?
- 4அதைச் செய்து நிறைவேற்றி, ஆதிமுதற்கொண்டு தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார்? முந்தினவராயிருக்கிற கர்த்தராகிய நான்தானே; பிந்தினவர்களோடும் இருப்பவராகிய நான் தானே.
- 5தீவுகள் அதைக் கண்டு பயப்படும், பூமியின் கடையாந்தரங்கள் நடுங்கும்; அவர்கள் சேர்ந்துவந்து,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.