Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 89:39 in Tamil

உமது அடியானுடன் நீர் பண்ணின உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, அவன் கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர்.

Umathu adiyaanudan neer pannina udanpadikkaiyai ozhiththuvittu, avan kireedaththaith tharaiyilae thalli avamaanappaduththineer.

Download verse image

Psalm 89:39 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது அடியானுடன் நீர் செய்த உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, அவனுடைய கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர்.
Open Tamil Contemporary Version
உமது பணியாளனுடன் செய்த உடன்படிக்கையை கைவிட்டு, அவனுடைய கிரீடத்தைத் தூசியில் தள்ளி அவமானப்படுத்தினீர்.
Tamil Easy Reading Version
நீர் உமது உடன்படிக்கையைத் தள்ளினீர். நீர் அரசனின் கிரீடத்தைத் தரையிலே வீசினீர்.

Psalm 89:39 in English

King James Version (KJV)
Thou hast made void the covenant of thy servant: thou hast profaned his crown [by casting it] to the ground.
World English Bible (WEB)
You have renounced the covenant of your servant. You have defiled his crown in the dust.
American Standard Version (ASV)
Thou hast abhorred the covenant of thy servant: Thou hast profaned his crown [by casting it] to the ground.
Bible in Basic English (BBE)
You have made your agreement with your servant of no effect: you have had no respect for his crown, it has come down even to the earth.
Darby Translation (DBY)
Thou hast made void the covenant of thy servant; thou hast profaned his crown to the ground:
Webster's Bible (WBS)
Thou hast made void the covenant of thy servant: thou hast profaned his crown [by casting it] to the ground.
Young's Literal Translation (YLT)
Hast rejected the covenant of Thy servant, Thou hast polluted to the earth his crown,

Read in context

  1. 37சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று விளம்பினீர். (சேலா.)
  2. 38ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர்; நீர் அபிஷேகம்பண்ணுவித்தவன்மேல் உக்கிரமானீர்.
  3. 39உமது அடியானுடன் நீர் பண்ணின உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, அவன் கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர்.
  4. 40அவன் மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு, அவன் அரணான ஸ்தலங்களைப் பாழாக்கினீர்.
  5. 41வழிநடக்கிற யாவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்; தன் அயலாருக்கு நிந்தையானான்.
Read all of Psalm 89

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.