Isaiah 57:21 in Tamil
துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்.
Thunmaarkkarukkus samaathaanam illaiyendru en thaevan sollugiraar.
Isaiah 57:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்கிறார்.
- Open Tamil Contemporary Version
- “கொடியவருக்கோ, மன அமைதி இல்லை” என்று என் இறைவன் சொல்கிறார்.
- Tamil Easy Reading Version
- “தீய ஜனங்களுக்கு சமாதானம் இல்லை” என்று என் தேவன் கூறுகிறார்.
Isaiah 57:21 in English
- King James Version (KJV)
- [There is] no peace, saith my God, to the wicked.
- World English Bible (WEB)
- “There is no peace”, says my God, “for the wicked.”
- American Standard Version (ASV)
- There is no peace, saith my God, to the wicked.
- Bible in Basic English (BBE)
- There is no peace, says my God, for the evil-doers.
- Darby Translation (DBY)
- There is no peace, saith my God, to the wicked.
- Webster's Bible (WBS)
- [There is] no peace, saith my God, to the wicked.
- Young's Literal Translation (YLT)
- There is no peace, said my God, to the wicked!
Read in context
- 19தூரமாயிருக்கிறவர்களுக்கும் சமீபமாயிருக்கிறவர்களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின்பலனைச் சிருஷ்டிக்கிறேன்; அவர்களைக் குணமாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- 20துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக்கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது.
- 21துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்.
Cross references
- Isaiah 48:22 ஏசாயா 48:22துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
- Isaiah 3:11 ஏசாயா 3:11துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.
- 2 Kings 9:22 2 இராஜாக்கள் 9:22யோராம் யெகூவைக் கண்டவுடனே: யெகூவே, சமாதானமா என்றான். அதற்கு யெகூ: உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லி சூனியங்களும், இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் ஏது என்றான்.
- Isaiah 59:8 ஏசாயா 59:8சமாதான வழியை அறியார்கள்; அவர்கள் நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத்தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியான்.
- Romans 3:16–17 ரோமர் 3:16–17நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது; சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்;
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.