Romans 3:16 in Tamil
நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது;
Naasamum nirppanthamum avarkal vazhigalilirukkirathu;
Romans 3:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நாசமும், உபத்திரவமும் அவர்கள் வழிகளில் இருக்கிறது;
- Open Tamil Contemporary Version
- அழிவும் அவலமும் அவர்கள் வழிகளைப் பின்பற்றுகின்றன.
- Tamil Easy Reading Version
- அவர்கள் செல்லும் வழிகளில் நாசமும் துன்பமும் உள்ளன.
Romans 3:16 in English
- King James Version (KJV)
- Destruction and misery [are] in their ways:
- World English Bible (WEB)
- Destruction and misery are in their ways.
- American Standard Version (ASV)
- Destruction and misery are in their ways;
- Bible in Basic English (BBE)
- Destruction and trouble are in their ways;
- Darby Translation (DBY)
- ruin and misery [are] in their ways,
- Webster's Bible (WBS)
- Destruction and misery [are] in their ways:
- Young's Literal Translation (YLT)
- Ruin and misery [are] in their ways.
Read in context
- 14அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது;
- 15அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது;
- 16நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது;
- 17சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்;
- 18அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.