Isaiah 48:22 in Tamil
துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
Thunmaarkkarukkus samaathaanam illaiyendru karththar sollugiraar.
Isaiah 48:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- துன்மார்க்கர்களுக்குச் சமாதானம் இல்லையென்று யெகோவா சொல்கிறார்.
- Open Tamil Contemporary Version
- “கொடுமையானவர்களுக்கு சமாதானம் இல்லை” என்று யெகோவா சொல்கிறார்.
- Tamil Easy Reading Version
- ஆனால் கர்த்தர் கூறுகிறார், “கெட்ட ஜனங்களுக்கு சமாதானம் இல்லை!”
Isaiah 48:22 in English
- King James Version (KJV)
- [There is] no peace, saith the LORD, unto the wicked.
- World English Bible (WEB)
- “There is no peace”, says the LORD, “for the wicked.”
- American Standard Version (ASV)
- There is no peace, saith Jehovah, to the wicked.
- Bible in Basic English (BBE)
- There is no peace, says the Lord, for the evil-doers.
- Darby Translation (DBY)
- There is no peace, saith Jehovah, unto the wicked.
- Webster's Bible (WBS)
- [There is] no peace, saith the LORD, to the wicked.
- Young's Literal Translation (YLT)
- There is no peace, said Jehovah, to the wicked!
Read in context
- 20பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்; கல்தேயரைவிட்டு ஓடிவாருங்கள்; கர்த்தர் தம்முடைய தாசனாகிய யாக்கோபை மீட்டுக்கொண்டாரென்று சொல்லுங்கள்; இதைக் கெம்பீரசத்தமாய்க் கூறிப் பிரசித்தப்படுத்துங்கள், பூமியின் கடையாந்தரமட்டும் வெளிப்படுத்துங்கள் என்கிறார்.
- 21அவர் அவர்களை வனாந்தரங்களில் நடத்தும்போது, அவர்களுக்குத் தாகவிடாயிருந்ததில்லை; கன்மலையிலிருந்து தண்ணீரை அவர்களுக்குச் சுரக்கப்பண்ணினார், கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் ஓடிவந்தது.
- 22துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
Cross references
- Isaiah 57:21 ஏசாயா 57:21துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்.
- Job 15:20–24 யோபு 15:20–24துன்மார்க்கன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுக்கிறான்; பலவந்தம்பண்ணுகிறவனுக்கு அவன் வருஷங்களின் தொகை மறைக்கப்பட்டிருக்கிறது. பயங்கரமான சத்தம் அவன் காதுகளில் தொனிக்கிறது; அவன் சமாதானமாயிருக்கையில் பாழாக்குகிறவன் அவன்மேல் வருவான். இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், பதிவிருக்கிறவர்களின் பட்டயத்துக்கு அவன் பயப்படுகிறான். அப்பம் எங்கே கிடைக்கும் என்று அவன் அலைந்து திரிகிறான்; அந்தகாரநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான். இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கப்பண்ணி, யுத்தசன்னத்தனானராஜாவைப்போல அவனை மேற்கொள்ளும்.
- Luke 19:42 லூக்கா 19:42உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்⟨n⟩பாழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.
- Romans 3:17 ரோமர் 3:17சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்;
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.