Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 63:6 in Tamil

நான் என் கோபத்திலே ஜனங்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை வெறியாக்கி, அவர்கள் சாரத்தைத் தரையிலே இறங்கப்பண்ணினேன்.

Naan en kobaththilae janangalai mithiththu, en ukkiraththilae avarkalai veriyaakki, avarkal saaraththaith tharaiyilae irangappanninaen.

Download verse image

Isaiah 63:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் என் கோபத்திலே மக்களை மிதித்து, என் கடுங்கோபத்திலே அவர்களை வெறியாக்கி, அவர்கள் சாரத்தைத் தரையிலே இறங்கச்செய்தேன்.
Open Tamil Contemporary Version
நான் என் கோபத்தில் மக்களைக் கீழே மிதித்தேன்; எனது கடுங்கோபத்தில் அவர்களை வெறிக்கச்செய்து, அவர்களின் இரத்தத்தை நிலத்தில் ஊற்றினேன்.”
Tamil Easy Reading Version
நான் கோபமாக இருக்கும்போது, நான் ஜனங்களை மிதித்தேன். என் கோபம் அதிகமானபடியால் அவர்களைத் தண்டித்தேன். நான் அவர்களது இரத்தத்தைத் தரையில் ஊற்றினேன்.”

Isaiah 63:6 in English

King James Version (KJV)
And I will tread down the people in mine anger, and make them drunk in my fury, and I will bring down their strength to the earth.
World English Bible (WEB)
I trod down the peoples in my anger and made them drunk in my wrath. I poured their lifeblood out on the earth.”
American Standard Version (ASV)
And I trod down the peoples in mine anger, and made them drunk in my wrath, and I poured out their lifeblood on the earth.
Bible in Basic English (BBE)
And in my passion the peoples were crushed under my feet, and broken in my wrath, and I put down their strength to the earth.
Darby Translation (DBY)
And I have trodden down the peoples in mine anger, and made them drunk in my fury; and their blood have I brought down to the earth.
Webster's Bible (WBS)
And I will tread down the people in my anger, and make them drunk in my fury, and I will bring down their strength to the earth.
Young's Literal Translation (YLT)
And I tread down peoples in mine anger, And I make them drunk in my fury, And I bring down to earth their strength.

Read in context

  1. 4நீதியைச் சரிக்கட்டும் நாள் என் மனதிலிருந்தது; என்னுடையவர்களை மீட்கும் வருஷம் வந்தது.
  2. 5நான் பார்த்தேன், துணைசெய்வார் ஒருவருமில்லை; தாங்குவார் ஒருவருமில்லை என்று ஆச்சரியப்பட்டேன்; அப்பொழுது என் புயமே எனக்கு இரட்சிப்பாகி, என் உக்கிரமே என்னைத் தாங்கிற்று.
  3. 6நான் என் கோபத்திலே ஜனங்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை வெறியாக்கி, அவர்கள் சாரத்தைத் தரையிலே இறங்கப்பண்ணினேன்.
  4. 7கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும், அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்துக்குச் செய்த மகா நன்மைக்குத்தக்கதாகவும், கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம்பண்ணுவேன்.
  5. 8அவர்கள் என் ஜனந்தானென்றும், அவர்கள் வஞ்சனைசெய்யாதிருக்கும்பிள்ளைகளென்றும்சொல்லி, அவர்களுக்கு இரட்சகரானார்.
Read all of Isaiah 63

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.