Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 65:2 in Tamil

நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு நான் முழுதும் என் கைகளை நீட்டினேன்.

Nalamallaatha vazhiyilae thangal ninaivugalinpadi nadakkira murattaattamaana janaththandaikku naan muzhuthum en kaigalai neettinaen.

Isaiah 65:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
நலமல்லாத வழியிலே தங்கள் எண்ணங்களின்படி நடக்கிற முரட்டாட்டமான மக்களைநோக்கி நாள் முழுவதும் என் கைகளை நீட்டினேன்.
Open Tamil Contemporary Version
நான் பிடிவாதமான மக்களுக்கு நாள்முழுவதும் என் கைகளை நீட்டினேன். அவர்கள் தமது கற்பனைகளையே பின்பற்றி, நலமற்ற வழியில் நடக்கிறவர்கள்.
Tamil Easy Reading Version
“எனக்கு எதிராகத் திரும்பிய ஜனங்களை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக நின்றேன். என்னிடம் வருகின்ற ஜனங்களுக்காக நான் காத்திருந்தேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து நன்மையற்ற வழியில் வாழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களின் இதயங்கள் விரும்பிய எல்லாவற்றையும் செய்தனர்.

Isaiah 65:2 in English

King James Version (KJV)
I have spread out my hands all the day unto a rebellious people, which walketh in a way [that was] not good, after their own thoughts;
World English Bible (WEB)
I have spread out my hands all day to a rebellious people, who walk in a way that is not good, after their own thoughts;
American Standard Version (ASV)
I have spread out my hands all the day unto a rebellious people, that walk in a way that is not good, after their own thoughts;
Bible in Basic English (BBE)
All day my hands have been stretched out to an uncontrolled people, who go in an evil way, after the purposes of their hearts;
Darby Translation (DBY)
I have stretched out my hands all the day unto a rebellious people, who walk in a way not good, after their own thoughts;
Webster's Bible (WBS)
I have spread out my hands all the day to a rebellious people, which walketh in a way [that is] not good, after their own thoughts;
Young's Literal Translation (YLT)
I have spread out My hands all the day Unto an apostate people, Who are going in the way not good after their own thoughts.

Read in context

  1. 1என்னைக்குறித்து விசாரித்துக் கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்தஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்.
  2. 2நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு நான் முழுதும் என் கைகளை நீட்டினேன்.
  3. 3அந்த ஜனங்கள் என் சந்நிதியிலே நித்தம் எனக்குக் கோபமுண்டாக்கி, தோட்டங்களிலே பலியிட்டு, செங்கற்களின்மேல் தூபங்காட்டி,
  4. 4பிரேதக்குழிகளண்டையில் உட்கார்ந்து, பாழான ஸ்தலங்களில் இராத்தங்கி, பன்றியிறைச்சியைத் தின்று, தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் ஆணத்தை வைத்திருந்து:
Read all of Isaiah 65

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.