Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 81:11 in Tamil

என் ஜனமோ என் சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை; இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை.

En janamo en saththaththukkus sevigodukkavillai; isravael ennai virumbavillai.

Download verse image

Psalm 81:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய மக்களோ என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கவில்லை; இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை.
Open Tamil Contemporary Version
“ஆனால் என் மக்களோ, எனக்குச் செவிகொடுக்க மறுத்துவிட்டார்கள்; இஸ்ரயேல் மக்கள் எனக்குப் அடங்கியிருக்கவில்லை.
Tamil Easy Reading Version
“ஆனால் என் ஜனங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை. இஸ்ரவேல் எனக்குக் கீழ்ப்படியவில்லை.

Psalm 81:11 in English

King James Version (KJV)
But my people would not hearken to my voice; and Israel would none of me.
World English Bible (WEB)
But my people didn’t listen to my voice. Israel desired none of me.
American Standard Version (ASV)
But my people hearkened not to my voice; And Israel would none of me.
Bible in Basic English (BBE)
But my people did not give ear to my voice; Israel would have nothing to do with me.
Darby Translation (DBY)
But my people hearkened not to my voice, and Israel would none of me.
Webster's Bible (WBS)
But my people would not hearken to my voice; and Israel would not obey me.
Young's Literal Translation (YLT)
But, My people hearkened not to My voice, And Israel hath not consented to Me.

Read in context

  1. 9உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்; அந்நிய தேவனை நீ நமஸ்கரிக்கவும் வேண்டாம்.
  2. 10உன்னை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே; உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன்.
  3. 11என் ஜனமோ என் சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை; இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை.
  4. 12ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; தங்கள் யோசனைகளின்படியே நடந்தார்கள்.
  5. 13ஆ, என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்!
Read all of Psalm 81

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.