Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 7:12 in Tamil

ஆகாசோ: நான் கேட்கமாட்டேன், நான் கர்த்தரைப் பரீட்சை செய்யமாட்டேன் என்றான்.

Aagaaso: naan kaedkamaattaen, naan karththaraip pareetchai seyyamaattaen endraan.

Isaiah 7:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆகாசோ: நான் கேட்கமாட்டேன், நான் யெகோவாவைப் பரீட்சை செய்யமாட்டேன் என்றான்.
Open Tamil Contemporary Version
ஆனால் ஆகாஸோ, “நான் கேட்கமாட்டேன், யெகோவாவை நான் பரீட்சை செய்யமாட்டேன்” என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் ஆகாஸ், “அதை நிரூபிக்க நான் அடையாளத்தைக் கேட்கமாட்டேன். நான் கர்த்தரைச் சோதிக்கமாட்டேன்” என்றான்.

Isaiah 7:12 in English

King James Version (KJV)
But Ahaz said, I will not ask, neither will I tempt the LORD.
World English Bible (WEB)
But Ahaz said, “I won’t ask. I won’t tempt the LORD.”
American Standard Version (ASV)
But Ahaz said, I will not ask, neither will I tempt Jehovah.
Bible in Basic English (BBE)
But Ahaz said, I will not put the Lord to the test by making such a request.
Darby Translation (DBY)
And Ahaz said, I will not ask, and will not tempt Jehovah.
Webster's Bible (WBS)
But Ahaz said, I will not ask, neither will I tempt the LORD.
Young's Literal Translation (YLT)
And Ahaz saith, 'I do not ask nor try Jehovah.'

Read in context

  1. 10பின்னும் கர்த்தர் ஆகாசை நோக்கி:
  2. 11நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள்என்று சொன்னார.
  3. 12ஆகாசோ: நான் கேட்கமாட்டேன், நான் கர்த்தரைப் பரீட்சை செய்யமாட்டேன் என்றான்.
  4. 13அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ?
  5. 14ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்றுபேரிடுவாள்.
Read all of Isaiah 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.