Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 22:29 in Tamil

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.

Yesu avarkalukkup pirathiyuththaramaaga: neengal vaethavaakkiyangalaiyum, thaevanudaiya vallamaiyaiyum ariyaamal thappaana ennangollugireerkal.

Download verse image

Matthew 22:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தவறாகப் புரிந்துகொள்ளுகிறீர்கள்.
Open Tamil Contemporary Version
இயேசு அவர்களுக்குப் பதிலாக, “நீங்கள் வேதவசனங்களையும் இறைவனுடைய வல்லமையையும் அறியவில்லை. அதனால்தான் நீங்கள் தவறான எண்ணம் கொண்டவர்களாய் இருக்கிறீர்கள்.
Tamil Easy Reading Version
அதற்கு இயேசு, “வேத வாக்கியங்கள் என்ன கூறுகிறது என்பது உங்களுக்குத் தெரியாததால் உங்களுக்குப் புரியவில்லை. மேலும் தேவனின் வல்லமையைக்குறித்து உங்களுக்குத் தெரியவில்லை.

Matthew 22:29 in English

King James Version (KJV)
Jesus answered and said unto them, Ye do err, not knowing the scriptures, nor the power of God.
World English Bible (WEB)
But Jesus answered them, “You are mistaken, not knowing the Scriptures, nor the power of God.
American Standard Version (ASV)
But Jesus answered and said unto them, Ye do err, not knowing the scriptures, nor the power of God.
Bible in Basic English (BBE)
But Jesus said to them in answer, You are in error, not having knowledge of the Writings, or of the power of God.
Darby Translation (DBY)
And Jesus answering said to them, Ye err, not knowing the scriptures nor the power of God.
Webster's Bible (WBS)
Jesus answered and said to them, Ye do err, not knowing the scriptures, nor the power of God.
Young's Literal Translation (YLT)
And Jesus answering said to them, 'Ye go astray, not knowing the Writings, nor the power of God;

Read in context

  1. 27எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.
  2. 28ஆகையால், உயிர்த்தெழுதலில் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்கள் எல்லாரும் அவளைவிவாகம்பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்.
  3. 29இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.
  4. 30உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;
  5. 31மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதைநீங்கள் வாசிக்கவில்லையா?
Read all of Matthew 22

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.