Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

James 3:10 in Tamil

துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகது.

Thuthiththalum sabiththalum orae vaayilirunthu purappadugirathu. en sagothararae, ippadiyirukkalaagathu.

Download verse image

James 3:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரர்களே, இப்படி இருக்ககூடாது.
Open Tamil Contemporary Version
ஒரே வாயிலிருந்து துதியும், சாபமும் வருகிறது. எனக்கு பிரியமானவர்களே, இவ்விதமாய் இருக்கக்கூடாதே.
Tamil Easy Reading Version
துதித்தலும் பழித்தலும் ஒரே வாயில் இருந்துதான் வருகின்றன. என் சகோதர சகோதரிகளே, அப்படி நடக்கக் கூடாது.

James 3:10 in English

King James Version (KJV)
Out of the same mouth proceedeth blessing and cursing. My brethren, these things ought not so to be.
World English Bible (WEB)
Out of the same mouth comes blessing and cursing. My brothers, these things ought not to be so.
American Standard Version (ASV)
out of the same mouth cometh forth blessing and cursing. My brethren, these things ought not so to be.
Bible in Basic English (BBE)
Out of the same mouth comes blessing and cursing. My brothers, it is not right for these things to be so.
Darby Translation (DBY)
Out of the same mouth goes forth blessing and cursing. It is not right, my brethren, that these things should be thus.
Webster's Bible (WBS)
Out of the same mouth proceedeth blessing and cursing. My brethren, these things ought not so to be.
Young's Literal Translation (YLT)
out of the same mouth doth come forth blessing and cursing; it doth not need, my brethren, these things so to happen;

Read in context

  1. 8நாவை அடக்க ஒரு மனுஷனாலும்கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.
  2. 9அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.
  3. 10துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகது.
  4. 11ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?
  5. 12என் சகோதரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது.
Read all of James 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.