Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

James 3:9 in Tamil

அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.

Athinaalae naam pithaavaagiya thaevanaith thuthikkirom; thaevanudaiya saayalinpadi undaakkappatta manusharai athinaalaeyae sabikkirom.

Download verse image

James 3:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனிதர்களை அதினாலேயே சபிக்கிறோம்.
Open Tamil Contemporary Version
நாம் நாவினாலே நமது கர்த்தரையும், பிதாவையும் துதிக்கிறோம். அதே நாவினாலேயே இறைவனுடைய சாயலாக படைக்கப்பட்ட மனிதர்களைச் சபிக்கிறோம்.
Tamil Easy Reading Version
அந்த நாவால் தான் நம் பிதாவாகிய கர்த்தரைத் துதிக்கிறோம். அவர் சாயலில் உருவாக்கப்பட்ட மனிதர்களையும் பழிக்கிறோம்.

James 3:9 in English

King James Version (KJV)
Therewith bless we God, even the Father; and therewith curse we men, which are made after the similitude of God.
World English Bible (WEB)
With it we bless our God and Father, and with it we curse men who are made in the image of God.
American Standard Version (ASV)
Therewith bless we the Lord and Father; and therewith curse we men, who are made after the likeness of God:
Bible in Basic English (BBE)
With it we give praise to our Lord and Father; and with it we put a curse on men who are made in God's image.
Darby Translation (DBY)
Therewith bless we the Lord and Father, and therewith curse we men made after [the] likeness of God.
Webster's Bible (WBS)
With this we bless God, even the Father; and with this we curse men, who are made after the similitude of God.
Young's Literal Translation (YLT)
with it we do bless the God and Father, and with it we do curse the men made according to the similitude of God;

Read in context

  1. 7சகலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும்பிராணிகள், நீர்வாழும்ஜெந்துக்கள் ஆகிய இவைகளின் சுபாவம்மனுஷசுபாவத்தால் அடக்கப்படும், அடக்கப்பட்டதுமுண்டு.
  2. 8நாவை அடக்க ஒரு மனுஷனாலும்கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.
  3. 9அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.
  4. 10துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகது.
  5. 11ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?
Read all of James 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.