Jeremiah 16:1 in Tamil
கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Karththarudaiya vaarththai enakku undaagi, avar:
Jeremiah 16:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
- Open Tamil Contemporary Version
- பின்பு யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது.
- Tamil Easy Reading Version
- கர்த்தருடைய செய்தி எனக்கு வந்தது:
Jeremiah 16:1 in English
- King James Version (KJV)
- The word of the LORD came also unto me, saying,
- World English Bible (WEB)
- Then the LORD’s word came to me, saying,
- American Standard Version (ASV)
- The word of Jehovah came also unto me, saying,
- Bible in Basic English (BBE)
- Then again the word of the Lord came to me, saying,
- Darby Translation (DBY)
- And the word of Jehovah came to me, saying,
- Webster's Bible (WBS)
- The word of the LORD came also to me, saying,
- Young's Literal Translation (YLT)
- And there is a word of Jehovah unto me, saying:
Read in context
- 1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
- 2நீ பெண்ணை விவாகம்பண்ண வேண்டாம்; இவ்விடத்தில் உனக்குக் குமாரரும் குமாரத்திகளும் இருக்கவேண்டாம்என்றார்.
- 3இவ்விடத்திலே பிறக்கிற குமாரரையும் குமாரத்திகளையும், இந்த தேசத்தில் அவர்களைப் பெற்ற தாய்களையும் அவர்களைப் பெற்ற பிதாக்களையுங்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,
Cross references
- Jeremiah 1:4 எரேமியா 1:4கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
- Jeremiah 1:2 எரேமியா 1:2ஆமோனுடைய குமாரனாகிய யோசியா என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களில், அவன் அரசாண்ட பதின்மூன்றாம் வருஷத்தில் இவனுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று.
- Jeremiah 2:1 எரேமியா 2:1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.