Jeremiah 16:2 in Tamil
நீ பெண்ணை விவாகம்பண்ண வேண்டாம்; இவ்விடத்தில் உனக்குக் குமாரரும் குமாரத்திகளும் இருக்கவேண்டாம்என்றார்.
Nee pennai vivaagambanna vaendaam; ivvidaththil unakkuk kumaararum kumaaraththigalum irukkavaendaamendraar.
Jeremiah 16:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீ பெண்ணைத் திருமணம் செய்யவேண்டாம்; இவ்விடத்தில் உனக்கு மகன்களும் மகள்களும் இருக்கவேண்டாம் என்றார்.
- Open Tamil Contemporary Version
- “நீ திருமணம் செய்யவேண்டாம். இந்த இடத்தில் மகன்களையும், மகள்களையும் பெறவும் வேண்டாம்.”
- Tamil Easy Reading Version
- “எரேமியா. நீ திருமணம் செய்துக்கொள்ள கூடாது. இந்த இடத்தில் உனக்கு மகன்களோ, மகள்களோ இருக்க வேண்டாம்.”
Jeremiah 16:2 in English
- King James Version (KJV)
- Thou shalt not take thee a wife, neither shalt thou have sons or daughters in this place.
- World English Bible (WEB)
- “You shall not take a wife, neither shall you have sons or daughters, in this place.”
- American Standard Version (ASV)
- Thou shalt not take thee a wife, neither shalt thou have sons or daughters, in this place.
- Bible in Basic English (BBE)
- You are not to take a wife for yourself or have sons or daughters in this place.
- Darby Translation (DBY)
- Thou shalt not take thee a wife, and thou shalt not have sons nor daughters in this place.
- Webster's Bible (WBS)
- Thou shalt not take thee a wife, neither shalt thou have sons nor daughters in this place.
- Young's Literal Translation (YLT)
- Thou dost not take to thee a wife, Nor hast thou sons and daughters in this place.
Read in context
- 1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
- 2நீ பெண்ணை விவாகம்பண்ண வேண்டாம்; இவ்விடத்தில் உனக்குக் குமாரரும் குமாரத்திகளும் இருக்கவேண்டாம்என்றார்.
- 3இவ்விடத்திலே பிறக்கிற குமாரரையும் குமாரத்திகளையும், இந்த தேசத்தில் அவர்களைப் பெற்ற தாய்களையும் அவர்களைப் பெற்ற பிதாக்களையுங்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,
- 4மகா கொடிய வியாதிகளால் சாவார்கள், அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள்; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் மடிந்துபோவார்கள்; அவர்களுடைய பிரேதம் ஆகாசத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.
Cross references
- Genesis 19:14 ஆதியாகமம் 19:14அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார் என்றான்; அவனுடைய மருமக்களின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது.
- Luke 23:29 லூக்கா 23:29இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும்.
- Luke 21:23 லூக்கா 21:23அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும்.
- 1 Corinthians 7:26–27 1 கொரிந்தியர் 7:26–27அதென்னவெனில், இப்பொழுது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம் விவாகமில்லாமலிருக்கிறது மனுஷனுக்கு நலமாயிருக்குமென்று எண்ணுகிறேன். நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால், அவிழ்க்கப்பட வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாயிருந்தால், மனைவியைத் தேடாதே.
- Matthew 24:19 மத்தேயு 24:19அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.