Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 24:19 in Tamil

அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ.

Annaadkalilae karppavathigalukkum paalkodukkiravarkalukkum aiyo.

Download verse image

Matthew 24:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ.
Open Tamil Contemporary Version
அந்நாட்களில் கர்ப்பவதிகளின் நிலைமையும், பால் கொடுக்கும் தாய்மாரின் நிலைமையும் எவ்வளவு பயங்கரமாயிருக்கும்!
Tamil Easy Reading Version
“கர்ப்பிணிகளுக்கும் கைக் குழந்தையுடைய பெண்களுக்கும் மோசமான காலம் அது.

Matthew 24:19 in English

King James Version (KJV)
And woe unto them that are with child, and to them that give suck in those days!
World English Bible (WEB)
But woe to those who are with child and to nursing mothers in those days!
American Standard Version (ASV)
But woe unto them that are with child and to them that give suck in those days!
Bible in Basic English (BBE)
But it will be hard for women who are with child and for those with babies at the breast in those days.
Darby Translation (DBY)
But woe to those that are with child, and those that give suck in those days.
Webster's Bible (WBS)
And woe to them that are with child, and to them that nurse infants in those days!
Young's Literal Translation (YLT)
'And woe to those with child, and to those giving suck in those days;

Read in context

  1. 17வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன்.
  2. 18வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன்.
  3. 19அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ.
  4. 20நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
  5. 21ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனி மேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.
Read all of Matthew 24

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.