Jeremiah 32:11 in Tamil
நான் சட்டத்துக்கும் வழக்கத்துக்கும் ஏற்றபடி முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரத்தையும்திறந்திருக்கிற பிரதியையும் எடுத்து,
Naan sattaththukkum vazhakkaththukkum aetrabadi muththiraibodappatta kirayappaththiraththaiyumthiranthirukkira pirathiyaiyum eduththu,
Jeremiah 32:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நான் சட்டத்திற்கும் வழக்கத்திற்கும் ஏற்றபடி முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரத்தையும் திறந்திருக்கிற பிரதியையும் எடுத்து,
- Open Tamil Contemporary Version
- விதிகளும், நிபந்தனைகளும் அடங்கிய பிரதியான பத்திரத்தையும், அதனுடன் முத்திரையிடப்படாத பிரதியையும் எடுத்துக்கொண்டேன்.
- Tamil Easy Reading Version
- பிறகு நான் முத்திரையிட்ட பத்திர நகலையும் முத்திரையிடப்படாத நகலையும் எடுத்தேன்.
Jeremiah 32:11 in English
- King James Version (KJV)
- So I took the evidence of the purchase, [both] that which was sealed [according] to the law and custom, and that which was open:
- World English Bible (WEB)
- So I took the deed of the purchase, both that which was sealed, containing the terms and conditions, and that which was open;
- American Standard Version (ASV)
- So I took the deed of the purchase, both that which was sealed, [according to] the law and custom, and that which was open:
- Bible in Basic English (BBE)
- So I took the paper witnessing the business, one copy rolled up and stamped, and one copy open:
- Darby Translation (DBY)
- And I took the writing of the purchase, that which was sealed [according to] the law and the statutes, and that which was open;
- Webster's Bible (WBS)
- So I took the evidence of the purchase, [both] that which was sealed [according] to the law and custom, and that which was open:
- Young's Literal Translation (YLT)
- And I take the purchase-book, the sealed one, according to law and custom, and the open one.
Read in context
- 9ஆகையால் என் பெரியதகப்பன் மகனாகிய அனாமெயேலின் கையில், நான் ஆனதோத்திலிருக்கிற அவனுடைய நிலத்தைக்கொண்டு, அதின் விலைக்கிரயமாகிய பதினேழு சேக்கலிடை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக்கொடுத்தேன்.
- 10நான்பத்திரத்தில் கையெழுத்தையும், முத்திரையையும் போட்டு, சாட்சிகளை வைத்து, வெள்ளியைத் தராசிலே நிறுத்துக்கொடுத்தபின்பு,
- 11நான் சட்டத்துக்கும் வழக்கத்துக்கும் ஏற்றபடி முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரத்தையும்திறந்திருக்கிற பிரதியையும் எடுத்து,
- 12என் பெரியதகப்பன் மகனாகிய அனாமெயேலுடைய கண்களுக்கு முன்பாகவும், கிரயப்பத்திரத்தில் கையெழுத்துப்போட்ட சாட்சிகளுடைய கண்களுக்கு முன்பாகவும், காவற்சாலையின் முற்றத்தில் உட்கார்ந்திருந்த எல்லா யூதருடைய கண்களுக்கு முன்பாகவும், அதை மாசெயாவின் குமாரனாகிய நேரியாவின் மகனான பாருக்கினிடத்தில் கொடுத்து,
- 13அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் பாருக்கை நோக்கி:
Cross references
- Luke 2:27 லூக்கா 2:27அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய்தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருகையில்,
- Acts 26:3 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:3விசேஷமாய் நீர் யூதருடைய சகல முறைமைகளையும் தர்க்கங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகையால் நான் சொல்வதைப் பொறுமையோடே கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.
- 1 Corinthians 11:16 1 கொரிந்தியர் 11:16ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்டவழக்கமில்லையென்று அறியக்கடவன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.