Luke 2:27 in Tamil
அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய்தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருகையில்,
Avan aaviyin aevuthalinaal thaevaalayaththilae vanthirunthaan. yesu ennum pillaikkaaga niyaayappiramaana muraimaiyinpadi seyvatharkuth thaaythagappanmaar avarai ullae kondu varugaiyil,
Luke 2:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சிமியோன் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால் தேவாலயத்திற்கு வந்தான். இயேசு என்னும் குழந்தைக்காக நியாயப்பிரமாண முறையின்படி செய்ய அவருடைய பெற்றோர் அவரை உள்ளே கொண்டுவரும்போது,
- Open Tamil Contemporary Version
- அன்று சிமியோன் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு, ஆலயத்திற்குள் வந்திருந்தான். பிள்ளையாகிய இயேசுவுக்கு மோசேயின் சட்ட வழக்கத்தின்படி செய்வதற்காக, அவருடைய பெற்றோர் அவரை உள்ளே கொண்டுவந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- ஆவியானவர் சிமியோனை தேவாலயத்திற்குள் அழைத்து வந்தார். செய்யவேண்டியவற்றை நிறைவேற்றுவதற்காக மரியாளும், யோசேப்பும் தேவாலயத்திற்குள் சென்றனர். அவர்கள் குழந்தையாகிய இயேசுவை தேவாலயத்திற்குள் கொண்டு வந்தனர்.
Luke 2:27 in English
- King James Version (KJV)
- And he came by the Spirit into the temple: and when the parents brought in the child Jesus, to do for him after the custom of the law,
- World English Bible (WEB)
- He came in the Spirit into the temple. When the parents brought in the child, Jesus, that they might do concerning him according to the custom of the law,
- American Standard Version (ASV)
- And he came in the Spirit into the temple: and when the parents brought in the child Jesus, that they might do concerning him after the custom of the law,
- Bible in Basic English (BBE)
- And full of the Spirit he came into the Temple; and when the father and mother came in with the child Jesus, to do with him what was ordered by the law,
- Darby Translation (DBY)
- And he came in the Spirit into the temple; and as the parents brought in the child Jesus that they might do for him according to the custom of the law,
- Webster's Bible (WBS)
- And he came by the spirit into the temple; and when the parents brought in the child Jesus, to do for him after the custom of the law,
- Young's Literal Translation (YLT)
- And he came in the Spirit to the temple, and in the parents bringing in the child Jesus, for their doing according to the custom of the law regarding him,
Read in context
- 25அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக்காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்தஆவி இருந்தார்.
- 26கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.
- 27அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய்தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருகையில்,
- 28அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:
- 29ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;
Cross references
- Luke 2:22 லூக்கா 2:22மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது,
- Luke 2:48 லூக்கா 2:48தாய் தகப்பன்மாரும் அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்.
- Luke 2:41 லூக்கா 2:41அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள்.
- Luke 2:51 லூக்கா 2:51பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.
- Acts 10:19 அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:19பேதுரு அந்தத் தரிசனத்தைக் குறித்துச் சிந்தனை பண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள்.
- Matthew 4:1 மத்தேயு 4:1அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலேவனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
- Luke 4:1 லூக்கா 4:1இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக்கொண்டுபோகப்பட்டு,
- Acts 16:7 அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:7மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியாநாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்.
- Revelation 1:10 வெளிப்படுத்தின விசேஷம் 1:10கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
- Revelation 17:3 வெளிப்படுத்தின விசேஷம் 17:3ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக்கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால்நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக்கண்டேன்.
- Acts 11:12 அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:12நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடோகூடப் போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார். சகோதரராகிய இந்த ஆறுபேரும் என்னோடேகூட வந்தார்கள்; அந்த மனுஷனுடைய வீட்டுக்குள் பிரவேசித்தோம்.
- Acts 8:29 அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:29ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- came · G2064ἔρχομαι érchomai
- by · G1722ἐν en
- Spirit · G4151πνεῦμα pneûma
- into · G1519εἰς eis
- temple · G2411ἱερόν hierón
- and · G2532καί kaí
- when · G1722ἐν en
- parents · G1118γονεύς goneús
- in · G1521εἰσάγω eiságō
- child · G3813παιδίον paidíon
- Jesus · G2424Ἰησοῦς Iēsoûs
- do · G4160ποιέω poiéō
- for · G4012περί perí
- him · G846αὐτός autós
- after · G2596κατά katá
- custom · G1480ἐθίζω ethízō
- law · G3551νόμος nómos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.