Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 33:3 in Tamil

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.

Ennai nokkik kooppidu, appozhuthu naan unakku uththaravu koduththu, nee ariyaathathum unakku ettaathathumaana periya kaariyangalai unakku arivippaen.

Download verse image

Jeremiah 33:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு பதில் கொடுத்து, நீ அறியாததும் உனக்கு புரியாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
Open Tamil Contemporary Version
நீ என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உனக்குப் பதிலளிப்பேன். நீ அறியாததும், உன்னால் ஆராய்ந்து அறிய முடியாததுமான பெரிய காரியங்களையும் நான் உனக்குச் சொல்லித்தருவேன்.
Tamil Easy Reading Version
‘யூதாவே, என்னிடம் ஜெபம் செய். நான் பதில் கூறுவேன். நான் முக்கியமான இரகசியங்களைக் கூறுவேன். நீ இதற்கு முன் இப்படிப்பட்ட காரியத்தை கேட்டதில்லை.’

Jeremiah 33:3 in English

King James Version (KJV)
Call unto me, and I will answer thee, and shew thee great and mighty things, which thou knowest not.
World English Bible (WEB)
‘Call to me, and I will answer you, and will show you great and difficult things, which you don’t know.’
American Standard Version (ASV)
Call unto me, and I will answer thee, and will show thee great things, and difficult, which thou knowest not.
Bible in Basic English (BBE)
Let your cry come to me, and I will give you an answer, and let you see great things and secret things of which you had no knowledge.
Darby Translation (DBY)
Call unto me, and I will answer thee, and I will shew thee great and hidden things, which thou knowest not.
Webster's Bible (WBS)
Call to me, and I will answer thee, and show thee great and mighty things, which thou knowest not.
Young's Literal Translation (YLT)
Call unto Me, and I do answer thee, yea, I declare to thee great and fenced things — thou hast not known them.

Read in context

  1. 1எரேமியா இன்னும் காவற்சாலையின் முற்றத்திலேஅடைக்கப்பட்டிருக்கையில், கர்த்தருடைய வார்த்தை இரண்டாந்தரம் அவனுக்கு உண்டாகி, அவர்:
  2. 2இதைச் செய்கிற கர்த்தருமாய், இதைத் திடப்படுத்தும்படிக்கு இதை உருவேற்படுத்துகிற கர்த்தருமாயிருக்கிற யேகோவா என்னும் நாமமுள்ளவர் சொல்லுகிறது என்னவென்றால்:
  3. 3என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
  4. 4எதிர்க் கொத்தளங்களினாலும் பட்டயத்தாலும் இடிக்கப்பட்டவைகளாகிய இந்த நகரத்தின் வீடுகளையும், யூதா ராஜாக்களின் வீடுகளையுங்குறித்து:
  5. 5இந்த நகரத்தின் எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் நான் என் முகத்தைமறைத்தபடியினாலே என் கோபத்திலும் உக்கிரத்திலும் வெட்டுண்ட மனுஷப் பிரேதங்களினாலே அவைகளை நான் நிரப்பும்படியாகவே, அவர்கள் கல் தேயரோடே யுத்தம்பண்ணப்போகிறார்கள்.
Read all of Jeremiah 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.