Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 4:23 in Tamil

பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது; வானங்களைப் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது.

Poomiyaip paarththaen, athu ozhunginmaiyum verumaiyumaayirunthathu; vaanangalaip paarththaen, avaigalukku oliyillaathirunthathu.

Download verse image

Jeremiah 4:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கற்றதும் வெறுமையுமாயிருந்தது; வானங்ளையும் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது.
Open Tamil Contemporary Version
நான் உலகத்தை உற்றுப் பார்த்தேன். அது உருவமற்று வெறுமையாயிருந்தது. வானங்களைப் பார்த்தேன். அவைகளின் வெளிச்சம் போய்விட்டது.
Tamil Easy Reading Version
நான் பூமியை நோக்கிப் பார்த்தேன். பூமி வெறுமையாய் இருந்தது. பூமியின்மேல் ஒன்றுமில்லாமலிருந்தது. நான் வானத்தை நோக்கிப் பார்த்தேன். அதன் ஒளி போய்விட்டது.

Jeremiah 4:23 in English

King James Version (KJV)
I beheld the earth, and, lo, [it was] without form, and void; and the heavens, and they [had] no light.
World English Bible (WEB)
I saw the earth and, behold, it was waste and void, and the heavens, and they had no light.
American Standard Version (ASV)
I beheld the earth, and, lo, it was waste and void; and the heavens, and they had no light.
Bible in Basic English (BBE)
Looking at the earth, I saw that it was waste and without form; and to the heavens, that they had no light.
Darby Translation (DBY)
I beheld the earth, and lo, it was waste and empty; and the heavens, and they had no light.
Webster's Bible (WBS)
I beheld the earth, and lo, [it was] without form, and void; and the heavens, and they [had] no light.
Young's Literal Translation (YLT)
I looked [to] the land, and lo, waste and void, And unto the heavens, and their light is not.

Read in context

  1. 21நான் எதுவரைக்கும் கொடியைக் கண்டு, எக்காளத்தின் சத்தத்தைக் கேட்பேன்.
  2. 22என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.
  3. 23பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது; வானங்களைப் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது.
  4. 24பர்வதங்களைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன.
  5. 25பின்னும் நான் பார்க்கும்போது, மனுஷனில்லை; ஆகாசத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின.
Read all of Jeremiah 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.