Jeremiah 4:25 in Tamil
பின்னும் நான் பார்க்கும்போது, மனுஷனில்லை; ஆகாசத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின.
Pinnum naan paarkkumbothu, manushanillai; aagaasaththup paravaigalellaam paranthuboyina.
Jeremiah 4:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்னும் நான் பார்க்கும்போது, மனிதனில்லை; ஆகாயத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின.
- Open Tamil Contemporary Version
- நான் உற்றுப் பார்த்தேன். அங்கு மக்கள் இருக்கவில்லை. ஆகாயத்துப் பறவைகளெல்லாம் பறந்துவிட்டன.
- Tamil Easy Reading Version
- நான் பார்க்கும்போது அங்கே ஜனங்கள் இல்லை. வானத்துப் பறவைகள் எல்லாம் பறந்து போய்விட்டன.
Jeremiah 4:25 in English
- King James Version (KJV)
- I beheld, and, lo, [there was] no man, and all the birds of the heavens were fled.
- World English Bible (WEB)
- I saw, and behold, there was no man, and all the birds of the sky had fled.
- American Standard Version (ASV)
- I beheld, and, lo, there was no man, and all the birds of the heavens were fled.
- Bible in Basic English (BBE)
- Looking, I saw that there was no man, and all the birds of heaven had gone in flight.
- Darby Translation (DBY)
- I beheld, and lo, man was not, and all the fowl of the heavens were fled.
- Webster's Bible (WBS)
- I beheld, and lo, [there was] no man, and all the fowls of the heavens had fled.
- Young's Literal Translation (YLT)
- I have looked, and lo, man is not, And all fowls of the heavens have fled.
Read in context
- 23பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது; வானங்களைப் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது.
- 24பர்வதங்களைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன.
- 25பின்னும் நான் பார்க்கும்போது, மனுஷனில்லை; ஆகாசத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின.
- 26பின்னும் நான் பார்க்கும்போது, கர்த்தராலும், அவருடைய உக்கிரகோபத்தாலும் பயிர்நிலம் வனாந்தரமாயிற்று; அதின் பட்டணங்களெல்லாம் இடிந்து போயின.
- 27தேசமெல்லாம் பாழாய்ப்போம்; ஆகிலும் சர்வசங்காரம் செய்யேன்என்றுகர்த்தர் சொல்லுகிறார்.
Cross references
- Zephaniah 1:2–3 செப்பனியா 1:2–3தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன்என்றுகர்த்தர் சொல்லுகிறார். மனுஷரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், இடறுகிறதற்கேதுவானவைகளையும் துன்மார்க்கரோடேகூடவாரிக்கொண்டு, தேசத்தில் உண்டான மனுஷரைச் சங்காரம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- Jeremiah 12:4 எரேமியா 12:4எந்தமட்டும் தேசம் புலம்பி, எல்லா வெளியின் புல்லும்வாடி, அதின் குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் மிருகங்களும் பறவைகளும் அழியவேண்டும்! எங்கள் முடிவை அவன் காண்பதில்லையென்கிறார்கள்.
- Jeremiah 9:10 எரேமியா 9:10மலைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்தரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன்; ஒருவனும் அவைகளைக் கடந்து போகாதவண்ணமாய் அவைகள் பாழாக்கப்பட்டுக் கிடக்கின்றன; ஆடுமாடுகளின் சத்தம் கேட்கப்படுகிறதுமில்லை; ஆகாசத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் எல்லாம் ஓடிச் சிதறிப்போயின.
- Hosea 4:3 ஓசியா 4:3இதினிமித்தம் தேசம் புலம்பும்; அதில் குடியிருக்கிற அனைவரோடுங்கூட மிருகஜீவன்களும், ஆகாயத்துப் பறவைகளும் தொய்ந்துபோகும்; கடலின் மச்சங்களும் வாரிக்கொள்ளப்படும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.